| புத., 17 அக்., 2018, முற்பகல் 10:59 | |||
N.Durai Murugan
முதல் தலைமுறை =அண்ணன் தம்பி
இரண்டாம் தலைமுறை =பங்காளி
மூன்றாம் தலைமுறை= உடன்பங்காளி
நான்காம் தலைமுறை =ஒன்னுவிட்ட பங்காளி
ஐந்தாம் தலைமுறை =கை கொடுக்கும் பங்காளி
ஆறாம் தலைமுறை = வகையறா அல்லது கரை
ஏழாம் தலைமுறை = குலதெய்வ பங்காளி
எட்டாம் தலைமுறை = காணி
இதற்கு பிறகு ஒன்பதாம் தலைமுறை தான் சாதி
இது உடையார் கட்டமைப்பு, இது போல தான் ஒவ்வொரு சாதியும் இருக்கும் என்று நினைக்கிறேன்
இதில் முதல் ஐந்தும் பெரும்பாலும் நமக்கு அருகிலேயே வசிப்பார்கள்
ஆறாம் தலைமுறை எங்கே வேண்டுமானாலும் வசிக்கலாம் நாம் அவர்களை பார்த்து இருக்க முடியுமா என்றால் முடியாது
ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ இணை தேடும் போது முதலில் கேட்பது எந்த சாமிய கும்பிடுறீங்க?
அடுத்ததாக நீங்கள் எந்த காணி? ஒரே சாமியை கும்பிட்டாலும் ஒரே காணியாக இருந்தாலும் அவர்கள் எத்தனை ஆயிரம் மையில்கள் தள்ளி வாழ்ந்தாலும் அவர்கள் அண்ணன் தம்பியே
அவர்களுடன் எவ்வித திருமண உறவும் வைத்துக் கொள்வதில்லை
ஒரு சாதிக்கு உள்ளேயே இவ்வளவு பிரிவா என கேட்கலாம்
எல்லாம் எந்த காலத்திலும் அண்ணன் தங்கை அண்ணன் தங்கையாகவே வாழ வேண்டும் என்பதற்காக தான்
பி.கு = வெவ்வேறு குலதெய்வத்தை வழிபட்டாலும், வெவ்வேறு காணியாக இருந்தாலும் சிலவைகள் பங்காளி முறையிலேயே வரும், அப்பட்டவர்களுடனும் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை
பாலா நத்தமன் சுந்தர் நத்தமன் ராலெ தினேஷ் பார்க்க்க

பாலா நத்தமன்
நகரத்தார்க்கு 8 கோவிலை வைச்சு பங்காளிங்களை கணக்கிடுவாக கொங்கு கவுண்டர் கூட்டம்னும் கள்ளர் கிளைனும் பங்காளிகளை கணக்கீடு தாம் இப்பவும் கணக்கீடு வாக.புதுசா ஒரு 100 வருசத்துல 5 ,6 ஜாதிகள் ஒன்றாக இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு செய்த ஜாதிகள் வேணா மறந்து இருக்கலாம் மத்தபடி எல்லா தமிழ் ஜாதிகளுக்கும் பங்காளி களை கணக்கீட தனி உட்கட்டமைப்பு உண்டு அண்ணன்.நம்ம பங்காளி வுட்ல இருந்து இன்னொரு ஊர்லை மாமன் மச்சான் வுட்டுக்கு பிள்ளை போயிருந்த பெண் எடுக்க மாட்டாங்க கேட்கிறதுக்கு முன்னாடியே அவன் அவன் காணி பெயரை சொல்லி குடும்பத்தை விசாரிச்சுட்டு தான் அண்ணன் போவங்க

சமூகம் சமுதாயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக