|
6/10/16
| |||
``சேத்திரம் ஒன்று திருவிளக்கு ஒன்றாகும்
சாத்திர வேதச் சமயம் ஒன்றாய் நின்றிலங்கும்
ஆயும் கலைத் தமிழும் அறிவும் ஒன்று போலப் பரவும்''
என்று அகிலத் திரட்டு (213) வரிகள் இதனைச் சுட்டுகிறது.
தமிழ் உணர்வு நேரடியாகவே தூண்டப் படுவதையும் அகிலத் திரட்டில் (83)
காணலாம். ``கல்வித் தமிழயாய்க் கனகப் பொருளாகி/ செல்வத் திருவாய்ச்
செவ்வாகி நின்றோன்'' என்று நாராயணர் சித்திரிக்கப்படுவது காண்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக