வியாழன், 30 மார்ச், 2017

பாலாறு ஆந்திரா க்கு தமிழகம் அழும் நிதி ஆண்டுக்கு

aathi tamil aathi1956@gmail.com

26/1/16
பெறுநர்: எனக்கு
Chembiyan Valavan
கூவம் ஆற்றுக்கு வரவேண்டிய தண்ணீர் இன்றைய ஆந்திர பாலாற்றில் இருந்து வர
வேண்டும் பாலாற்றை தூர் வார பாலாற்றை இணைக்க தமிழக அரசு பல இலட்சம்
கோடிகளை ஆந்திர அரசுக்கு கொடுத்தது..வருடாவருடம் தூர் வார அணையை
பாதுகாக்க 1200 கோடி இன்றுவரை போகின்றது
ஆனால் வடுக தெலுங்கன் கருணா நிதி இந்த ஆற்றை இன்றுவரை இணைக்காமல் வடுக
தெலுங்கருக்கு ஆதரவாக தமிழன் பணத்தை மட்டும் கொடுத்து வருகிறான்
அயோக்கியன் இது மிக பெரிய சதி வரலாறு
-திராவிடதிருடாதிருடி ஏரும் போரும்

இன்னொரு செண்பகவல்லி தெலுங்கு நதிநீர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக