|
8/2/16
| |||
தமிழ்முருக அரசாங்கம்
முற்காலத்தில் அரசனுக்காகவும், அரசனை இயக்குபவர்களுக்காகவும்
உருவாக்கப்பட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல்தான் முதலில்
பெருங்கோயில்கள் செயல்பட்டன (1) அரசனுக்கு பலிகொடுத்தல் (2)
மனமகிழ்மன்றம் (3) தங்கத்தை பதுக்கும் வங்கி இவைகள்தான்
பெருங்கோயில்களின் செயல்பாடுகளாக இருந்திருக்கிறத
ு.
1948 – க்கு முன்புவரை தமிழ்நாட்டில் உள்ள 35,000 கோயில்களில் பர(த)த்தை
நாட்டியங்களும் பரத்தை தொழிலும் கொடிகட்டிப்பறந்த சூழலில் தமிழர்கள்
குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருப்பார்களா ? என்று
சிந்தித்துப் பாருங்கள். என்னைப் பொறுத்தவரை கோயில்கள் என்பவை இன்றைக்கு
Lion’s Club, Rotary Club போன்ற VIP –க்கள் சென்று வரும் மனமகிழ்
மன்றங்களாகவும், நிலவுடைமை சமீன்தார்களையும், பெருவியாபாரிகளையும்
பரத்தைகளை வைத்து கட்டுப்படுத்தும் அரசியல் கட்டுப்பாட்டு மையங்களாகவுமே
கடந்தக் காலங்களில் இருந்து வந்திருக்கிறது.
சங்ககாலத் தமிழர்கள் 4 வகையான சமயவழிபாட்டு முறைகளை மட்டுமே கடைபிடித்து
வந்திருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு.
(1) அமாவாசை, பெளர்ணமிக்கு வீடுகளில் விளக்கேற்றுதல், முன்னோர்களின்
சமாதிகளிலோ அல்லது சித்தர்களின் சமாதிகளுக்கோ சென்று விளக்கேற்றும் முருக
(இசுலாமிய) வழிபாடு மற்றும் அதனையொட்டிய வருமக்கலை, மாந்திரீக
தந்திரவழிபாடு.
(2) ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து அந்த இடத்தில்
அடையாளத்துக்காய் ஒரு கல்லையோ (அ) வேல்கம்பையோ நட்டு பலிகொடுத்து
இயற்கையை தம்வசப்படுத்த “கருப்பு வழிபாடு” செய்வது.
(3) அமணர் பாழிகளுக்குச் சென்று மனநோய்க்கும், உடல்நோய்க்கும் தீர்வைப்
பெற்று வரும் அறிவுப்பூர்வமான மெய்யியல் வழிபாடு.
(4) அதே ஆசீவக அமணர்களால் உருவாக்கப்பட்ட அம்மன் வகையறாக்களுக்கு
முளைப்பாரி எடுத்தல், தீ மதித்தல், அலகுகுத்துதல், கூழ் ஊற்றுதல் போன்ற
வேளாண்குடிகளுக்கான மெய்யியல் நுட்பம் வாய்ந்த வழிபாடுகள். (இவை
முருகவழிபாட்டோடு மயங்கி வரும்).
மேற்கூறிய எந்த வழிபாட்டு முறையிலுமே அறிவுக்கு ஒவ்வாத சிலைவழிபாடுகள்
கிடையாது. தமிழர்கள் இயற்கை என்னும் ஆற்றலை நன்கு அறிந்திருந்தனர். அவை
குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே குவிந்திருக்க வாய்ப்பில்லை என்பதையும்
அறிந்திருந்தனர். சிலைவழிபாட்டை திணித்த எதிரிகளோ சாவுக்குப் பின்
சொர்க்கம், நரகம் என்று உளறிக்கொண்டிருந்த வேளையில், அமணர்களோ மரணத்தை
Dealth – சாவு என்னும் பொருளில் குறிக்காமல் “இயற்கை எய்துதல்” என்னும்
சொல்லைக் கொண்டே குறிப்பிட்டனர். இத்தகைய அறிவுடைய தமிழர்கள் கோயிலுக்கு
சென்று சிலைவழிபாடு செய்யும் அளவிற்கு ஒன்றும் முட்டாள்கள் இல்லை. கடந்த
2 தலைமுறைகளுக்கு முன்புவரைகூட தமிழர்கள் கோயிலுக்கு செல்லும் வழக்கம்
அரிதாகவே காணப்பட்டது.
முதலில் சிலைவைத்தனர், பிறகு அதற்கு மேல் கட்டுமானம் எழுப்பினர், பிறகு
உண்டியல் வைத்து பணம் வசூல் செய்தனர். பிறகு அப்பணத்தை உருக்கி நகையாக்கி
சிலைக்கு போட்டனர். அதை பாதுகாக்கிறேன் என்ற பேரில்
சுற்றுச்சுவர்களையும், எண்ணற்ற பிரகாரங்களையும் ஏற்படுத்தினர். பிறகு
கொள்ளை பயத்தை ஏற்படுத்தி விவசாயிகள் வைத்திருக்கும் தங்கத்தையெல்லாம்
கோயில்களுக்குள் வைக்கச்சொல்லி கட்டாயப்படுத்தி
னர். அந்த வைப்புக்கு வட்டியும் தருவதாகச் சொல்லி விளம்பரமும் செய்தனர்.
பிறகு கோயில்களுக்குள் குவிந்த அந்த தங்கத்தை வைத்து அதே விவசாயிகளுக்கு
வட்டிக்கு கடன் கொடுத்தனர். விவசாயம் பொய்த்து போனால் கொடுத்த கடனுக்கு
ஈடாக நிலத்தை பிடுங்கிக்கொண்டு கோயில் பெயரில் எழுதிக்கொண்டனர். இவ்வாறு
கோயில்கள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாக வளர்ந்து பெரும் பொருளை
வாரிஇறைத்து சைவம், வைணவம் என்று போலியான மதங்களை உருவாக்கி ஒன்றையொன்று
அடித்துக்கொள்வதைப் போல நடித்து தமிழ் அமணர்களை கழுவேற்றம் என்ற பெயரில்
விரட்டி விரட்டிக் கொன்று தமிழ்ச்சமயமான ஆசீவகத்தை வேரொடு அறுத்தெறிந்து
பிரிந்த 2 சமயங்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து “இந்து மதம்” என்று
புதுப்பொலிவு பெற்று தற்போது அடுத்த தலைமுறை அடிமைகளை அறுவடை செய்கின்றன.
https://m.facebook.com/photo. php?fbid=532828060219298&id= 100004763252408&set=a. 101756019993173.4280. 100004763252408&refid=17&_ft_= top_level_post_id. 658073034296353%3Atl_objid. 187097431645831%3Athid. 100002809860739% 3A306061129499414%3A75%3A0% 3A1456819199% 3A1423337652530995093&__tn__=E

https://m.facebook.com/photo.
சிலைவழிபாடு(உருவவழிபாடு)
பதிலளிநீக்குசிலைவழிபாடு(உருவவழிபாடு)
சிலைவழிபாடு உலகம் தொடங்குவதற்கு முதலாகவே தோன்றி இது நாள் வரை நடைமுறையில் இருந்து வரும் ஒரு ஆன்மீக முறையாகும்.
ஆதியில் எங்கும் இருளும் நீரும் இருந்தது அந்த நீரில் பிரம்மா அமர்திருந்தார். தன் தோற்றத்தையும் தான் யாரென்றும் எங்கிருக்கின்றொம் என்பதைப்பற்றியும் அவர் அறிந்திருக்கவில்லை அவருக்கு தண்ணீரின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்க அவ்வோசையின் மேல் மனதை செலுத்தியவராய் நீண்டகாலம் இருந்தார். அப்படி ஒரு சமயம் இருக்க திடீரென்று மிகுந்த சப்தத்துடன் வசனம்(வாக்கு) வெளிபட்டது.அந்த வாக்கே வேதமாயிற்று அதை அவர் மீண்டும் மீண்டும் உச்சரிக்க சிலகாலம் கடந்து கண்களுக்கு இனிமையான ஒரு அழகிய உருவம் அந்த இருளுனிடையே தோன்றிற்று அதை மனதால் பலகாலம் நீரில் அசைந்தபடியே சிந்திக்கலானார்,
பிறகு இருள் நீங்குக ஒளி வருக என்றார் உடனே ஒளி உண்டாயிற்று.ஒளி வந்தவுடன் முன்பு எந்த உருவத்தை இருளில் பார்த்தாரோ அந்த உருவத்தை மிகுந்த பிரகாசத்துடன் இப்பொழுது அவர் முன் இருப்பதையும் அதனிடத்தில் பல உருவத்தையும் பல கைகால்களையும் கண் காது மூக்கு வாய்களையும்,கண்டார் எதை எதை பார்த்தாரோ அப்படியே அதை மனதால் உண்டாக்கினார். பிறகு தன் தேகத்தை பிரித்து தன் சாயலாக மனிதன் என்ற படைப்பை உண்டாக்கினார்.
ஆதியில் மனிதர்கள் ரிஷிகளாகவும், முனிவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு பிரம்மா, தான் முதன்முதலில் கண்ட ரூபத்தின் விவரங்களையும் அதை மனதால் வழிபட்ட (தியனித்த) முறைகளையும் தனித்தனியாக பிறித்து அளித்து அதன்படி அவர்களையும் செய்து வர கட்டளையிட்டார். பிரம்மாவின் கட்டளையால் ரிஷிமுனிவர்களும் தாங்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட உருவங்களை முறைபடி தியானித்து பூசைசெய்து பல அபூர்வசித்திகளைப்பெற்று சுகமுடன் வாழ்ந்துவந்தனர்.பிறகு அந்த ரிஷிமுனிவர்களும் தாங்கள் வழிபட்ட அந்த பாகத்தை காலத்திற்கு தக்க வகையிலும் மனிதர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வைக்கும் வகையிலும் பலவிதமான விக்ஞான ஆராய்ச்சி செய்து தங்கள் வமிசத்தில் வந்தவர்களுக்கும் தங்கள் சீடர்களுக்கும் கற்றுவித்து அதிக நன்மையடைய செய்தனர்.
உருவதியானத்திற்காக ஏற்படுத்தபட்ட கற்சிலைகளுக்கு பதிலாக வியாதி நீக்கும் மூலிகை சிலைகளையும்,காரிய ஜெயத்தைத்தரும் பஞ்ச பூத சிலைகளையும், வியாதி நீக்கம் மற்றும் காரிய ஜெயம் இரண்டையும் சேர்த்து அளிக்கும் பாஷாண சிலைகளையும் விக்ஞான ஆராய்ச்சி செய்த ரிஷிமுனிவர்கள் நமக்கு தங்கள் சாஸ்த்திரத்தில் சொல்லிச்சென்றுள்ளனர்.
நான் முறைப்படி பலவருடகாலம் மஹாங்களுக்கு தொண்டு செய்து அந்த சிலாசாத்திரத்தை கற்றுக்கொண்டு 21வருடகாலமாக மக்களுக்கு அதிலுள்ள முறைப்படி , பஞ்ச பூத சிலைகளையும் , பாஷாண சிலைகளையும், நவீன விக்ஞானத்தையும் கூட்டி செய்து கொடுத்து வருகிறேன்.
வேண்டுபவர்கள் என்னை அனுகலாம்.
ஆசிர்வாதங்கள்