|
12/2/16
| |||
Vijay Pallava Palnadu
காப்பு இனக்குழு மரபு
ஆந்திர மாநிலம்
காப்பு இனத்தவர் என்பவர் யார்?
இவர்கள் பூர்வீகம்
எங்கே
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்கள் தொகையில் காப்பு இனத்தவர்
மட்டும் 26 சதவீதம் பேர். எல்லாவிதத்திலும் அந்த மாநிலத்தில் செல்வாக்கு
பெற்றவர்கள். அரசியல் செல்வாக்கும் அதிகம் உண்டு. ஏராளமான எம்.பிக்கள்,
எம், எல்.ஏக்கள் என 138 பேர் இந்த இனத்தை சேர்ந்தவர்கள்.
மத்திய அமைச்சர் பள்ளம் ராஜு, சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில்
செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பி.நாராயணனா, காந்தா ஸ்ரீநிவாச ராவ், துணை
முதல்வர் நிம்மகல்யா சின்னராஜப்பா ஆகியோரும் இந்த சமுதாயத்தை
சேர்ந்தவர்கள்தான். தெலுங்கு திரையுலகில் மட்டும் 55 க்கும் மேற்பட்ட
முன்னணி கதாநாயகர்கள், கதாநாயகிகள், இயக்குனர்கள் இந்த இனத்தை
சேர்ந்தவர்கள்தான். மத்திய தர வர்க்கமான இவர்களுக்கு விவசாயம்தான்
முக்கிய தொழில்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தி அருகேயுள்ள கம்பில்யா என்ற இடத்தில்
இருந்து காப்பு இனத்தவர் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்படுகிறது.
காப்பிலியரின் பிரிவு
'நான்கு பிரிவுகளாக உள்ளனர்'
வொக்கலிகர் - விவசாயம் செய்பவர்கள்
மூறு பாலயநூறு - மூன்று வளையல் மக்கள் (மூன்று வளைய ஒக்கலிகர்).
பொட்டு கட்டொரு - பொட்டு (தாலி) அணிபவர்கள்.
வெக்குலத்தொடு - போர் தொழில் செய்பவர்கள்.
காப்பு இனத்தில் குறிப்பிடத்தக்க
வர்கள்
பேரரசர் கெம்பெ கவுடா
know about Kapus, andhra pradesh
Kampilya (near Ayodhya) The Kapus, in fact, form the core of the
middle castes of Andhra Pradesh, the original cultivator caste which
migrated from the Gangetic plains, probably from Kampilya (near
Ayodhya) thousands of years ago. They entered what is present-day
Telangana and, after clearing the forests along the banks of the
Godavari,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக