வெள்ளி, 31 மார்ச், 2017

ஏறுதழுவுதல் பறையர் அலங்காநல்லூர் பள்ளர் பாலமேடு சல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு

aathi tamil aathi1956@gmail.com

9/1/16
பெறுநர்: எனக்கு
ம.பொன்ராஜ் காலாடி
ஜல்லிக்கட்டு ஆதிக்க சாதி விளையாட்டு, அதனால் அதை தடை செய்யணும் என்று
உளரும் தேவேந்திரர்கள், பாலமேடு ஜல்லிக்கட்டை நடத்தும் தேவேந்திரரிடமும்,
பறையர்கள் அலங்காநல்லூர் பறையரிடமும் மிதி வாங்க போறாங்க......
Eswaran Velu
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு, ம(ப)ள்ளர்களின் நில உரிமை பட்டையம்:-
>"பாலமேடு மள்ளர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு "தேவேந்திரகுல வேளாளர்களின்" முதல் மரியாதையுடன் நடத்தப்படும்!
மேலும் ஜல்லிக்கட்டு நடப்பதற்க்கான நில உரிமை பட்டையமும் மபள்ளர்களின்
பெயரில் தான் உள்ளது. இந்த பட்டையம் கிராம கோயில் நிர்வாக பொருப்பாளரிடம்
உள்ளது... ஆம், "உழுபவன் தானே கலப்பை இருக்க முடியும்"!
# என்ன தவம் செய்தோம்! நாம் ப(ம)ள்ளராய் பிறப்பதற்க்கு...

2 கருத்துகள்:

  1. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பறையர்க்கு தொடர்பு எப்படி இருக்கும், அது மள்ளர், மறவர் தான் தொடர்ந்து செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பறையர்க்கு தொடர்பு எப்படி இருக்கும், அது மள்ளர், மறவர் தான் தொடர்ந்து செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு