|
6/10/16
| |||
வள்ளலாரும் தமிழ்மீது கொண்டிருந்த பற்றுக்கு, ``தமிழ் என்னும் சொல்லுக்
கிட்ட உரை'' என்ற சிறு பகுதியைப் போதிய சான்று. வள்ளலார் சென்னையில்
வாழ்ந்திருந்த போது சங்கராச் சாரியருடன் அளவளாவ நேர்ந்தது.
அதுபோது சங்காரச்சாரி யார் சமஸ்கிருதமே தாய் மொழி (மாத்ரு பாஷா) என்று
கூற அது கேட்ட வள்ளலார் அப்படியானால் தமிழ் தந்தைமொழி (பித்துரு பாஷா)
என்று கூறித் தமிழின் ஞானச் சிறப்பை விளக்கினாராம்.
அவ்வுரையே 21-08-1897-இல் சித்தாந்த தீபிகை எனும் மாத இதழில் வெளியானது.
பின்னாளில் தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரையாக வந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக