புதன், 22 மார்ச், 2017

வைகோ புகையிலை வருமானம் டொபக்கோ சான்று

aathi tamil aathi1956@gmail.com

22/4/16
பெறுநர்: எனக்கு
Babuthangavell Babu
ஐயா வைகோ-வின் மகன் ITC நிறுவனத்தின் புகையிலை பிரிவின் (Tobacco
Division) மொத்த விற்பனையாளராக இருக்கிறார் என்று கடந்த இரண்டு
வருடங்களாகவே பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகிறோம்.
எதெதற்கோ புயலாய், புரட்சியாய் பொங்குகிற ஐயா வைகோ, இந்த விசயத்தில்
இதுவரை தனது வாயை திறந்து எதுவும் சொல்லவில்லை ..
இந்தாங்க ஆதாரம்…
ஐயா வைகோ, தேர்தல் ஆணையத்திடம் தனது நிதி விவரங்களை சமர்ப்பித்த மனுவில்,
M/s Tobacco Depot, தென்காசி என்ற ITC நிறுவன கிளை கணக்குக்கு, அவரது
கணக்கில்
இருந்து ரூ 3,91,825 ம், அவரது மனைவியின் கணக்கில் இருந்து ரூ 48,11,
921ம் கொடுத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்…
மது உடல்நலத்திற்கு கேடு…
புகையிலை???
நன்றி–சீனி. மாணிக்கவாசகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக