வியாழன், 23 மார்ச், 2017

ஜமீன்தார் ஜமீன்தாரி உரிமைகள் ஆங்கிலேயர் அடிமை ஜமீன் பட்டியல்

aathi tamil aathi1956@gmail.com

22/4/16
பெறுநர்: எனக்கு
கேளிர்ப் பிரியலன்
# ஜமீன்தார் (1799-1852 -1950 )
16ம் நூற்றாண்டில் இருந்து பரங்கியர் ஆட்சி தமிழகத்தில் மற்றும் இந்திய
ஒன்றியம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டபோது பல போர்களும்,பல
சிற்றரசுகளையும் தன்னுடன் இணைத்தது.
பாண்டிய நாட்டில் நாயக்க அரசிடம் இருந்த 72 பாளையங்களும் அழிக்கப்பட்டு
பரங்கியர் கட்டுப்பாட்டில் வந்தது.
* ஜமீன்தார் என்பவர் ஒரு சிறிய பகுதியினை பரங்கியர் ஒத்துழைப்போடு
நிர்வகித்து கொள்ளலாம்
* 500 போர் வீரர்களை (துப்பாக்கி, கனரக ஆயுதங்களை பயன்படுத்த தடை)
தன்னுடைய மெய்காவலராக வைத்து கொள்ளலாம்.
* தன்னுடைய ஆட்சி பகுதியில் இருந்து வரும் வருமானத்தில் 3ல் 1 பங்கை
வரியாக பரங்கியருக்கு கொடுக்க வேண்டும்.
* ஜமின் ஆட்சி பகுதியில் பரங்கியர் ராணுவம் ஜமின் அனுமதியோடு தான் செயல்படும்.
* 1000 பண்ணையடிமைகளை வைத்து கொள்ளலாம்.
* பள்ளி,கல்லூரி நடத்த பரங்கியர் அனுமதியோடு நடத்தலாம்.
தமிழகத்தின் ஜமீன்தார் மற்றும் பரப்பளவு பின்வருமாறு (1877ல் C.
D.Maclean எடுத்த கணக்கெடுப்பில்)
மதுரை மாவட்டத்தில் :
1. அம்மநாயக்கனூர் (நாயக்கர் ஜமின்) - 100 Sq.kms (24,700 acres)
2. ராமநாதபுரம் (மறவர் ஜமின்)- 2,351sq.kms (5,80,000 acres) -மக்கள்
தொகை- 5,04,131
3. சிவகங்கை (மறவர் ஜமின்) -1,557sq.kms( 3,84,579 acres)- மக்கள் தொகை -4,34,253.
வட ஆற்காடு மாவட்டத்தில்:
1. ஆரணி - 170 sq.kms( 41,990 acres) -மக்கள் தொகை -77,679.
தென் ஆற்காடு மாவட்டத்தில் :
1. இருவேல்பட்டு - 8sq.kms( 1976 acres)- மக்கள் தொகை- 400
2. கீழ்தனியாழம்பட்டி -10sq.kms(2,470
acres)- மக்கள் தொகை- 550.
திருநெல்வேலி மாவட்டத்தில் :
1. அழகாபுரி- 5.2sq.kms(1,284.4acres)- மக்கள் தொகை -2,452
2. ஆவுடையாபுரம்-13.3sq.kms(3,285.
1acres)-மக்கள் தொகை -66,960
3. எட்டயபுரம்-527.47(1,30,285 acres)-மக்கள் தொகை-1,40,108
4. கொல்லப்பட்டி-20.4sq.kms(50,388
acres)-மக்கள் தொகை -7,530
5. ஜென்னல்குடி-11.34sq.kms(2,800a
cres)-மக்கள் தொகை- 3,532
6. கடம்பூர்-25.8sq.kms(6,372.6)-மக்கள் தொகை -7,590
7. கொல்லம்கொண்டன் -1.35sq.kms(333
.45acres)-மக்கள் தொகை- 9,021
10. குளத்தூர்-15.27sq.kms(3,791.45acres)-மக்கள் தொகை - 4,903
11. மன்னார்கோட்டை- 21.16sq.kms(5,2
26.52acres)- மக்கள் தொகை -13,900
12. மணியாச்சி- 15sq.kms(3,705)- மக்கள் தொகை -3,190
13. மேலமடை- 34.1sq.kms(8,422.7acres)- மக்கள் தொகை -4,460
14. பவலி- 11.4sq.kms(2,815.8 acres)- மக்கள் தொகை -84,034
15. சேத்தூர்-91.44sq.kms(22,585.68acres)- மக்கள் தொகை -11,916
16. சிங்கம்பட்டி-110.38sq.kms(27,2
63.86acres)- மக்கள் தொகை - 16,295
17. சிவகிரி- 122.38sq.kms(30
,227.86acres)- மக்கள் தொகை- 49,531
18. சுரண்டை- 1.34 sq.kms(247acres)- மக்கள் தொகை -2,580
19. தலைவன்கோட்டை -6.14sq.kms(1,5
16.58acres)- மக்கள் தொகை-3,117
20. ஊர்காடு- 3.32sq.kms(820.04acres)- மக்கள் தொகை -3,903
21. ஊத்துமலை- 124.49 sq.kms(30,749.0
3acres)- மக்கள் தொகை- 31,541
இவை தான் பரங்கியரால் ஜமினாக ஏற்க்கபட்டது. பல ஜமின்கள் கலைக்கப்பட்டது.
இவை தான் 1950 வரை தமிழகத்தில் நீடித்து இருந்தது.
13 மணிநேரம் ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக