புதன், 22 மார்ச், 2017

முத்துக்குமார் சிலை தீர்ப்பு சந்துரு

aathi tamil aathi1956@gmail.com

22/4/16
பெறுநர்: எனக்கு
கேளிர்ப் பிரியலன்.
K. Muthukumar, a tamil youth
in his Prime age abortively
terminated his life for a cause
which was dearer to him on
29.1.2009 at Chennai.
The whole of Tamilnadu Was
shocked and became speechless.
The last testament left by him
before his death was widely
publicized in all news papers.
There were meetings to condone
his death and was adored for the
spirit of Sacrifice.
இவ்வாறாக விரிகிறது
இன்னொரு முத்துக்குமாரின்
ஆவணம்.
வழக்கு எண்
WP MD No 7265 of 2010
MP MD. No. I of 2010
Dated 23.11.2010
The honourable
Mr Justice K. Chandru
Madurai Branch of
Madras High Court
p.maniyarasan pettitioner
T.Lajapati Roy counsel
R. Janakiramulu spl G. P
தஞ்சைக்கு அருகில்
சானூரப் பட்டி எனும்
இடத்தில்
முத்துக்குமாருக்கு
நினைவுச் சிலை நிறுவ
வேண்டி நடந்த சட்டப்
போராட்டத்தில்
வெற்றி பெற்றார்
தோழர் மணியரசன்
It was claimed by the
pettitioner that muthukumar is a
Martyr for a noble Cause of
demanding a ceasefire to stop
Killing of Ealam Tamils by the
Srilankan army due to continuous
bornbing and that he died for a
noble Cause.
........
The Pettitioners attempt to put up
a bust-size Statue for their hero
Muthukumar is not intended to convert the site into a place of worship
nor the place was to be used for
religious purpose.
May be in a Lighter vain it may be
said there will be Hero Worship.
The history of Tamilnadu is replete
with instances of laying Nadu Kal
(hero stone) in memory of many
Subaltern heros in each area.
The more excavations done in the
state more such hero Stones are found.
இப்படி ஒரு தீர்ப்பை
எழுதியது
அறக்கடவுள் அல்லாத
எவராக இருக்க இயலும் ?
இந்தத் தீர்ப்பை
எழுதி வைப்பதற்கே
நடுகல் தேவைப்படுகிறது.
முத்துக்குமார்
ஒவ்வொரு வர் நெஞ்சிலும்
வலியை ஏற்படுத்தியிருக்கிறான்.
அவரவரால் இயன்ற வரை
கடனை அடைத்து வருகிறார்கள்.
தமிழர்கள் நாம்
என்ன செய்ய இருக்கிறோம் ?
நன்றி மெய்ம்மன் தென்னன் ஐயா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக