|
மார். 11 (8 நாட்கள் முன்பு)
![]() | ![]() ![]() | ||
இராயபுரம் ந. சத்யா .
கெடல் எங்கே தமிழின் நலன் அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சிசெய் - பாவேந்தர்
வணக்கம்,
தமிழ்நாட்டின் பண்டைய மூவேந்தர் காலம் முன்பே தமிழகத்தில் மீனவர் சமூகம்
வாழ்ந்து வருகிறது. மூவேந்தரில் ஒருவரான சோழ மன்னன் இன்றைய தென்கிழக்கு
நாடுகள் அனைத்தையும் தன் ஆதிக்கத்தின் கீழ் ஆட்சி செய்து வந்தான். அவன்
கடல் வழி படை நடத்தவும், படைவீரர்களையும், யானைகள், குதிரைகள் மற்றும்
போர்ஆயுதங்களை எடுத்துச் செல்லவும், போரின் முதன்மை படையாக இருந்தவர்கள்
நமது தமிழக மீனவர்கள். அப்படியொரு வீர சமூகமே நம் தமிழ் மீனவர் சமூகம்.
அப்படிப்பட்ட ஒரு வீர சமூகம் தான் இன்று அண்டை மாநிலங்களாளும் அண்டைய
நாடான இலங்கை சிங்கள கடற்ப்படையாலும் சொல்ல முடியாத வேதனைகளையும்,
சாவையும், இழிவுகளையும் தினம் தினம் சந்தித்துகொண்டே இருக்கிறது. நமது
இந்திய ஒன்றிய அரசும், நமது மாநில அரசும் கண் இருந்தும் காணாதல் போலும்,
காது இருந்தும் கேட்காதல் போதும் இருக்கிறது.
மீனவனுக்கு ஒரு இன்னல் என்றால் தட்டிக்கேட்க ஒரு நாதியும் இல்லை, ஒரு
நாயும் இல்லை என்ற நிலையே தொடர்கிறது. நமது இரத்த உறவான ஈழத்தமிழர்கள்
இலங்கையில் எப்போது தங்கள் விடுதலைப் போரை ஆரம் பித்தார்களோ அப்போதே
அதாவது 1983 ஆம் ஆண்டு முதன் முதலில் சிங்கள கடற்படை தமிழக மீனவனை
சுட்டுகொன்றது. 1983 முதல் இன்று வரை இது தொடர் கதையாகவே நடந்து உள்ளது.
இதுவரை 550 மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 1550க்கு மேலான மீனவர்கள்
நிரந்தரமான ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ கோடி மதிப்பிலான
மீன்பிடி சாதனங்களையும், படகுகளையும் இழந்து உள்ளனர். எத்தனையோ நம்
மீனவகுடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எத்தனையோ நம் மீனவ
சகோதரிகள் விதவையாக்கப்பட்
டுள்ளனர். இதற்கு மூலகாரணம் இந்திய அரசும், திராவிட முன்னேற்ற கழகமே
காரணம் என்பது உண்மை.
1974 ஆம் ஆண்டு இந்திய அரசு அதாவது இந்திர காந்தி அரசு தமிழ்நாட்டுக்கு
சொந்தமான கச்சத்தீவை இலங்கை சிங்கள அரசுக்கு தாரை வார்த்ததே காரணம் எனவே
இந்த அவல நிலை தொடராமல் இருக்க இந்திய அரசே தமிழகத்திற்கு சொந்தமான
கச்சதீவை மீட்டுகொடு. தமிழக அரசே நீண்டகடற்கறையைய
ும், அருகிலேயே எதிரி நாட்டையும், சர்வதேச எல்லைக் கோட்டை தமிழ்நாடு
கொண்டு இருப்பது நினைவில் கொண்டு 1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலம்
பிரிக்கப்படும் போது தமிழ் நாட்டுக்கு கடற்ப்படை வைத்துக் கொள்ள உரிமை
கேட்டதை நினைவில் கொண்டு சட்டசபையில் தீர்மானம் ஏற்றி தமிழ்நாடு கடற்படை
நிறுவ அதன் மூலம் தமிழக மீனவணையும், கடல் வளத்தையும், கடற்கறையையும்
காப்பாற்றும் கேட்டுக் கொள்கிறோம்.
1. இந்திய அரசே! இலங்கையுடன் உறவை ரத்து செய்
2. தமிழக அரசே! மீனவனை சுட்டுக் கொன்ற சிங்களக் கடற்ப்படையை கைது செய்
3. தமிழக அரசே! தமிழக மீனவர்களுக்கு பயிற்ச்சியுடன் கூடிய ஆயுதம் வழங்கு
4. தமிழக அரசே! உடனடியாக தமிழக கடற்படையை நிறுவு
வெல்க தமிழ்த் தேசம்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக