|
மார். 12 (7 நாட்கள் முன்பு)
![]() | ![]() ![]() | ||
திருத்தமிழ்த் தேவனார்
“தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம்”
பிற்போக்குத்தனமாக நடந்து கொள்கிறதா?
பெ. வேல்முருனின், "தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு - 2018" எனும் நூலானது
மார்ச் 2017-ல் வெளிவந்திருக்கிறது. 'ஔிக்கற்றை வெளியீட்டகம்' தினகர்
தாசு ஒரு நூலை அன்பளிப்பாக சிவ அடியார் திருத்தமிழ்த் தேவனாருக்கு
வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம், சாத்தன் விளையை சார்ந்தவர் பெ. வேல்முருகன்.
இவர், சென்னை எம்.சி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி
நிறுவனத்தில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
தமிழ்த் திரைப்படம் எந்தப் புள்ளியில் துவங்கியது என்பதனை இந்து நிருபர்
சிறிதர், தியோடர் பாசுகரன் போன்றோர் நூல் பிடிக்க, அதனை தமிழ் சுடியோ,
காஞ்சனை திரைப்பட இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்
சங்கம் பின்பற்றி, தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாவை கொண்டாடி
முடித்துவிட்டன. மேய்ப்பனை பின்பற்றும் மந்தைகளாக தமிழ்நாடு முற்போக்கு
கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் மாறி பிற்போக்குத்தனமாக தன்னை
நிருபித்திருக்கிறது.
இந்நூல் வால்பிடிக்கும் அமைப்புகளை மட்டுமல்ல; மேய்ப்பர்களையும்
சாடுகிறது. மலையாளத் திரைப்படத் துறையில் காணும் புரிதல்போன்று இவர்கள்
புரிந்து கொள்வார்களா என கேள்வியும் எழுப்புகிறது.
தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழா 2018-ல்தான் என்பதனை பல்வேறு
ஆதாரங்களோடு முன்வைக்கிறது. இது இந்நூலிற்கு கூடுதல் பலம். தமிழ்த்
திரைப்படத் தந்தை நடராச முதலியாரைப் பற்றி பல செய்திகளை அறியத் தருகிறது.
மிகுந்த தேடலுக்குப் பின்பாக இந்நூல் வெளிவந்திருப்பதால் நூலாசிரியரைப்
பாராட்டலாம்.
இந்நூலுக்காகவே சாத்தன் விளை தினகரன் தனது பெயரை தினகர் தாசு என
மாற்றியிருக்கிறார். "ஔிக்கற்றை வெளியீட்டகம்" என்கிற பதிப்பகத்தையும்
துவங்கியிருக்கி
றார். சிவ அடியார் திருத்தமிழ்த் தேவனார் உங்களை வாழ்த்துகிறார். மேலும்
பல படைப்புகளை தமிழ் சமூகத்திற்கு அளிக்க சிவ அடியார் திருத்தமிழ்த்
தேவனார் அருளாசி அருளுகிறார். வாழ்த்துக்கள்!
புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக