|
மார். 11 (8 நாட்கள் முன்பு)
![]() | ![]() ![]() | ||
Ranga Rasu
காமராஜர்
1974 ல் காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவர். இந்திரா காந்தியின் மிக
நம்பிக்கையானவர். நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினர். அப்போதுதான்
இந்திரா காந்தி காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார்.
காமராஜரும் இந்திரா காந்தியை எதிர்த்து கட்ச தீவுக்காக போராட வில்லை.
இவரைத்தான் கர்ம வீரர் என்று நாடார் சமூகம் கூறி வருகிறது.
காங்கிரஸின் தேசிய தலைவர் காமராஜர் அன்று இந்திரா காந்தியை எதிர்த்து
போராடியிருந்தால் பிரதமர் இந்திரா காந்தி நிச்சயம் தன் முடிவை
மாற்றியிருப்பார்.-திமுகவினரின் பதிவு..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக