| செவ்., 18 செப்., 2018, பிற்பகல் 3:06 | |||
அழகன் ஆசிரியர் இரா அருண்மொழித்தச்சன் உடன்.
தொல்காப்பியத்தில் கம்மாளர் தொழில்:
1)" கம்" என்னும் சொல் " தொழில்" என்ற பொருளில்,
"ஈமும் கம்மும் உருமென் கிளவியும்"- (தொல்.எழுத்.328)
என்ற நூற்பாவிலும்,
2)கன்னாரத் தொழில்,
"மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந்நாற் சொல்லும் தொழிற்பெய ரியல"-(தொல்.எழுத்.345)
என்ற நூற்பாவிலும்,
3) கொல்லத் தொழில்,
"நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல" -(தொல்.எழுத்.371)
என்ற நூற்பாவிலும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக