|
19/10/17
| |||
இரா. மணிகண்டன் இளையா
உங்களோட குழந்தைகளை படிக்க வைக்காதிங்க கார்பிரேட் கம்பெனிகளுக்கு அடிமை
கூலிகளாக அனுப்பி வைக்காதிங்கனு குலத்தொழிலை கற்றுகொடுங்கனு நான் சொன்னா
உங்களுக்கு கோவம் வருமா வராதா....?
நீ பைத்தியகாரனாடா லூசு பயளே
இந்த காலத்துல பணம் இல்லாம எந்த மயிரயும் புடுங்க முடியாது னு என்கிட்ட
சண்ட போடுவிங்களா மாட்டிங்களா..?
18 வயது நிரம்பாதவர்களை எந்த நிறுவனத்த்திலும் வேலைக்கு வைக்க கூடாதுனு
ஒரு சட்டம் சொல்லுது உண்மையில் அந்த சட்டத்தோட நோக்கம் குலத்தொழிலையோ
அல்லது சுயதொழிலையோ அந்த குழந்தை எந்த காரணத்தை கொண்டும் சிந்தித்துவிட
கூடாது அல்லது தனது தொழில் இதுதான் என்று 18 வயதில் முடிவெடுத்துவிட
கூடாது என்பதில் தெளிவாக ஒரு கட்டமைப்பை உருவாக்கி இன்னும் 24 வருடத்தில்
கருவில் வளருகிற குழந்தை என்னவாக உருவாக்கபடவேண்டும் என்பதில் உலகாயுதம்
முடிவு பண்ணியிருக்கு என்பதை ஆய்வு பண்ணினா புரியும் ,
நான் தெரியாமதான் கேட்கிறேன் என் பிள்ளை படிக்கனும் அல்லது என் தொழிலை
செய்யனும்என்பதை முடிவெடுக்க வேண்டியது யார் ..?
எனக்கு தெரிந்து பள்ளிக்கு செல்லாமல் ஊரை சுற்றி கொண்டிருக்கும் பசங்களை
அந்த பள்ளியோட தலைமை ஆசிரயர் வீடு தேடி வந்து மண்டைய கழுவி அந்த பையனை
மறுநாளில் இருந்து பள்ளிக்கு அனுப்பி வைத்திடுவார் அப்ப அவருக்கு
அழுத்தம் கொடுத்தது யார் ..?
அவருக்கு மாதம்மானால் 1 ந்தேதி கவர் வந்துடும் வராத குழந்தைகளை
கணக்கெடுக்க அவருக்கு என்ன அவசியம் வந்தது .....அது சமூக அக்கரை எனில்
அந்த அக்கரை வருவதற்கு யார் காரணம்..?
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் கொடுக்கபட்டது .?
வருங்காலத்தில் ஒரு அடிமை கூட தப்பித்து விட கூடாது என்பதாலா.....?
படிக்காதவனை பல வசைகளோடு உளவியல் ரீதியிலாக காயபடுத்துவது எதனால்..?
படிக்காதவன் முட்டாள் என்று பேச வைத்தது எது..?
1987 பிறந்த நான் அல்லது என்வயதை ஒத்தவர்கள் எந்த வேலையில் அல்லது எந்த
காரபிரேட் நிருவனத்திடம் அடிமையாக இருக்கனும் என்பதை ஓரளவு கணித்தே நீண்ட
கால திட்டத்தை செயல்படுத்தியிர
ுக்கின்றனர்
இதுல நிறைய கேள்விகள் மேலோட்டமா கேட்டுருக்கேன் தவறாக அர்த்தம் கொள்ளாமல்
சந்தேகத்தை முன்வைங்க
5 மணி நேரம் · பொது
Yaalzan Kuruvi
கல்லூரிகள் எட்டு மணி நேரமா இயங்கிறதே பிற்காலத்துல எட்டு மணி நேரம் வேலை
வாங்க தான்,பிறந்த உடனேயே பிறப்பு சான்றிதல்,,அது இல்லாம நீங்க நேர போயி
நிண்ணா கூட செல்லாது
மேட்டூர் தமிழ் கோவிந்தன்
1996 ற்கு பிறகே வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கருத்து வலுவடைந்தது.
அதற்கு முன் தொழில் வைத்து முன்னேறும் அடிப்படையில் சமுதாயம் இயங்கி
வந்தது.
படித்தாலும் படிக்காவிட்டாலும் ஆசிரியர்களுக்கு வேண்ட பட்டவர்களுக்குத
ான் கவுரம் மரியாதை எல்லாம்.
இரா. மணிகண்டன் இளையா
ராஜாஜி கொண்டுவந்த குல தொழில் அன்றைய கால கட்டத்திற்கு வேண்டுமானால்
பொருந்தலாம் நான் சொல்ல வந்தது அடிப்படை தொழில் முறை அடுத்த மரபுகளுக்கு
கடத்தபடுவது சகோ
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Baskaran B
ராஜாஜியும் பள்ளிக்கும் வரணும். குலத்தொழிலையும் கத்துக்கணும்னுத
ான் சொன்னார். ஆனால், அது சாதியை நிலைநிறுத்தும்னு சொல்லி
தடுத்திட்டாங்க. இந்த குலக்கல்வி எதிர்ப வச்சுதான், அவரை அரசியலில்
இருந்து அப்புறப்படுத்தினார்கள்.
நிறைய படிக்கணும். அப்பதான் அதைப்பற்றித் தெரியவரும்.
அடிப்படைத் தொழில் முறை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படணும் என்பதில் முழு
உடன்பாடுண்டு.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
search குலக்கல்வி அவதூறு வேட்டொலி
இராசாசி ராஜாஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக