|
20/10/17
| |||
Yuvaraj Amirthapandian
சாமி... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், சாமி - சனி இருக்கா இல்லையா:
சோதிடக் கணிதப்படி சனி என்கின்ற கிரகமோ, கிழமையோ ஏன் முதலாம் ராசராச
சோழனால் எடுத்துக் கொள்ளப்படவில்லை?! அவன் காலத்தில் சனி தவிர்த்து வாரம்
6 நாட்கள், மாதம் 30 நாட்கள், ஆண்டு 360 நாட்கள்.
6×5 = 30 | 30×12= 360.
அல்லது அதற்கும் முன்னிருந்த சனியைத் தவிர்த்து செய்வித்தானா?!
அல்லது அவனுக்குப் பிறகு தான் சனி வழக்குக்கு வந்ததா?
ஏழர எனக்கு உச்சில இருக்காம். படுத்துறாய்யா... படுத்துறான்.
# சனியன் # Saturn # ஏழரை # சனி
# சனிக்கிழமை # Saturday
வானியல் காலக்கணக்கீடு நாள்காட்டி ராசராசன் சோழர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக