திங்கள், 8 ஜனவரி, 2018

ஆர்க்கிடெக்ட் வேர்ச்சொல் அருக்கன் தச்சன்

aathi tamil aathi1956@gmail.com

17/10/17
பெறுநர்: எனக்கு
தனராச நத்தமன் சந்தோஷமாக உணர்கிறார்.
"Architect'ன் மூல வார்த்தையை அறிவோம்"
அருக்கன் தச்சன் என்ற தமிழ் சொல் Architect ஆகா மாறியது. architect
etymology >> mid 16th century: from French architecte, from Italian
architetto, via Latin from Greek arkhitektōn, from arkhi- ‘chief’ +
tektōn ‘builder’ >> தலைமை தச்சன் >> அருக்கன் தச்சகாசுன்.
architectecture.
அருக்கன் போலொளி வீசிய மாமர கதப்பைம் பூணணி (திருப்பு. , 29)
இங்கு அருக்கன் என்பது தலைக்கு மேல் உள்ள ஞாயிற்றை குறிக்கும். இந்த
வார்த்தை இப்பொழுது தமிழில் புழக்கத்தில் இல்லை என்பது வருத்தத்தை
கொடுக்கிறது.
யவனர்கள்/மிலேச்சியர் எனப்படும் கிரேக்க, ரோமானியர்கள் தமிழர்களுக்கு
எடுபுடியாக வருடங்களுக்கு வேலை செய்ததை நாம் சங்க இலக்கியங்களிலுர
ுந்து அறியலாம்.இவர்கள் கொண்டு வந்த மண்பாண்டங்கள்(Roman Pottery)
தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்துள்ளது, முக்கியமாக அரிக்கமேடு,
பூபுகார், கீழடி.
"மன்னனின் பள்ளியறையில் மிலேச்சியர்"
…………திண் ஞாண்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக (63 -66)
The King’s Private Quarters
Strong ropes and curtains have created two rooms
in the bed chamber.
A Milecher guard wearing a shirt, who is unable to
speak, stands nearby.
Meanings: திண் ஞாண் – strong ropes, எழினி – curtains, வாங்கிய –
circled, ஈரறை – two rooms, பள்ளியுள் – in the bedroom, உடம்பின் – with
his body, உரைக்கும் – informs, உரையா நாவின் – with a tongue that is
unable to speak, படம் புகு – shirt wearing, மிலேச்சர் – Milecher
(probably Turks or those who came from Baluchistan to serve the king
according to Po. Ve. Somasundaranar), உழையர் ஆக – as one who is nearby
https://learnsangamtamil.com/mullaipattu/
இவர்கள் மூலம் நிறைய தமிழ் வார்த்தைகள் Greek, Latin, Hebrew மொழிக்கும்,
பிறகு இவற்றிலிருந்து ஆங்கிலத்திற்கு சென்றுள்ளது.
எடுத்துக்காட்டு: அரிசி-Rice, காசு-Cash, Sponge-பஞ்சு,உருக்கு-Wootz
steel,நாவாய்-Na
vy .,
பைபிளில் உள்ள தமிழ் வார்த்தைகளை யூத பேராசிரியர் உறுதி படுத்துகிறார் இங்கே.
http://www.frontline.in/arts-and-culture/literature/there-is-no-language-in-the-world-which-is-pristine-and-pure/
article9855237.ece?homepage=true

"தஞ்சை பெரிய கோவிலை கட்டியவன் பெருந்தச்சன் குஞ்சர மல்லன்" , எனவே
Architect,Architecture என்று கேட்கும் பொழுது உங்களுக்கு குஞ்சர மல்லன்
ஞாபகம் வர வேண்டும்.
'There is no language in the world which is pristine and pure'
frontline.in

பெருஞ்தச்சன் சொல்லாய்வு தச்சு கட்டடக்கலை கட்டிடக்கலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக