திங்கள், 8 ஜனவரி, 2018

பார்ப்பனர் பிராமணர் விவாதம் ஐயர் ஐயங்கார் பட்டம்

aathi tamil aathi1956@gmail.com

17/10/17
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah
தமிழ்நாட்டு பிராமண பிரிவுகள் இந்த பிரிவுகலில் உண்மையான திராவிடரான
பிராமணர்களும் அடங்குவர்
Brahmin Anavala Gujarati
Brahmin Audich Gujarati
Brahmin Bengali Bengali
Brahmin Chitpavan Marathi
Brahmin Christian Punjabi, Eastern
Brahmin Deshastha Marathi
Brahmin Dravida Tamil
Brahmin Gaud Saraswat Konkani
Brahmin Gaur Hindi
Brahmin Gujar Gaur Hindi
Brahmin Gujarati Gujarati
Brahmin Iyer Tamil
Brahmin Joshi Hindi
Brahmin Kannada Kannada
Brahmin Karhada Marathi
Brahmin Kosala Nadu Telugu
Brahmin Mahratta Marathi
Brahmin Marathi Marathi
Brahmin Modh Gujarati
Brahmin Nambudiri Malayalam
Brahmin Pancha Dravida Malayalam
Brahmin Saraswat Hindi
Brahmin Sawaria Hindi
Brahmin Sholiar Tamil
Brahmin Tamil
Brahmin Telaganya Telugu
Brahmin Telugu Telugu
Brahmin unspecified Hindi
Brahmin Vadama Tamil
Brahmin Vaidik Bengali
Brahmin Velanadu Telugu

Aathimoola Perumal Prakash
இதில் iyer, sholiyar, tamil brahmin ஆகியோர் பெரும்பாலும் தமிழர்.
வடமா என்போர் சோழர் காலத்தில் குடிவந்த வடவர்கள், இவர்கள்தான் தமிழ்
பேசிக்கொண்டு பார்ப்பனரை பிராமணரோடு குழப்ப வழிவகுக்கிறார்க
ள்.
எல்லா பார்ப்பானும் ஒரே இனம் மொழிதான் மாறுகிறது என்பதெல்லாம் ஒரு
நடுநிலை ஆய்வாளன் கூறலாமா?
அதுவும் ஆதாரமின்றி?
திராவிடம் ஊட்டிய பார்ப்பன எதிர்ப்பு விசத்தை அருந்தி கண்தெரியாமல்
போய்விட்டதா உங்களுக்கும்?

Srinivasan N
அய்யர், அய்யங்கார் இன்னும் சில சாதிகளை எப்போது "பிராமண" வர்ணத்தில்
சேர்த்தார்கள்? எதன் அடிப்படையில் சேர்த்தார்கள்? இதை பற்றிய தகவல்கள்
ஏதேனும் உள்ளதா.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி ·
12 நிமிடங்களுக்கு முன்பு
Rajasubramanian Sundaram Muthiah
தெரியலை. ஆனா இருபதாம் நூற்றாண்டா இருக்கலாம்.
பதிவில் எடிட்டு செய்து கூடுதல் தகவல்களை சேர்த்துள்ளேன்.
//
மேலே உள்ள பிராமண பிரிவு பட்டியல் ஜோசுவோ வலைதளத்தில் இருந்து எடுத்தது.
அதில் அய்யர் என்ற பிரிவு தமிழ் பிழைப்பு மொழின்னு கொடுப்பட்டுள்ளத
ு. ஆனால் என் உடன் பயின்ற மாணவர்களில் இருவர் அய்யர் பிரிவு. அதில்
ஒருவர் கர்ணகும்புலு என்ற தெலுங்கு பிரிவு. இன்னொருவரும்
தெலுங்குப்பிராமணரே. நான் படித்த கல்லூரியில் 50% மேலானவர்கள்
பிராமணர்களே. பலர் தங்களை அய்யர் அய்யங்கார் என சொல்லிக்கொள்வர். சிலரின்
வீட்டுக்கு போயிருக்கேன். பெரும்பாலும் கன்னடம் தெலுங்கை வீட்டில்
பேசுவார்கள் என்பது கூடுதல் தகவல்.//

Rajasubramanian Sundaram Muthiah
Aathimoola Perumal Prakash தமிழ்நாட்டில் இருக்கும் பிராமணர்களில்
கீழுள்ள பிரிவுகள் உள்ளன. அதில் நீ சொன்ன இரண்டு பிரிவுகளும் எத்தனை
விழுக்காடு இருப்பாங்கன்னு அனுமானிக்குற?
Brahmin Anavala Gujarati
Brahmin Audich Gujarati
Brahmin Bengali Bengali
Brahmin Chitpavan Marathi
Brahmin Christian Punjabi, Eastern
Brahmin Deshastha Marathi
Brahmin Dravida Tamil
Brahmin Gaud Saraswat Konkani
Brahmin Gaur Hindi
Brahmin Gujar Gaur Hindi
Brahmin Gujarati Gujarati
Brahmin Iyer Tamil
Brahmin Joshi Hindi
Brahmin Kannada Kannada
Brahmin Karhada Marathi
Brahmin Kosala Nadu Telugu
Brahmin Mahratta Marathi
Brahmin Marathi Marathi
Brahmin Modh Gujarati
Brahmin Nambudiri Malayalam
Brahmin Pancha Dravida Malayalam
Brahmin Saraswat Hindi
Brahmin Sawaria Hindi
Brahmin Sholiar Tamil
Brahmin Tamil
Brahmin Telaganya Telugu
Brahmin Telugu Telugu
Brahmin unspecified Hindi
Brahmin Vadama Tamil
Brahmin Vaidik Bengali
Brahmin Velanadu Telugu

Aathimoola Perumal Prakash
3ல்1 பங்கு

முகப்புக்குச் செல்
Rajasubramanian Sundaram Muthiah இன் இடுகை இல் உங்கள் கருத்திற்கான
பதில்கள். இடுகையைக் காட்டும்
Aathimoola Perumal Prakash
இதில் iyer, sholiyar, tamil brahmin ஆகியோர் பெரும்பாலும் தமிழர்.
வடமா என்போர் சோழர் காலத்தில் குடிவந்த வடவர்கள், இவர்கள்தான் தமிழ்
பேசிக்கொண்டு பார்ப்பனரை பிராமணரோடு குழப்ப வழிவகுக்கிறார்க
ள்.
எல்லா பார்ப்பானும் ஒரே இனம் மொழிதான் மாறுகிறது என்பதெல்லாம் ஒரு
நடுநிலை ஆய்வாளன் கூறலாமா?
அதுவும் ஆதாரமின்றி?
திராவிடம் ஊட்டிய பார்ப்பன எதிர்ப்பு விசத்தை அருந்தி கண்தெரியாமல்
போய்விட்டதா உங்களுக்கும்?
திருத்தப்பட்டது · 1 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · திருத்து · 38 நிமிடங்களுக்கு முன்பு
முந்தைய பதில்களைக் காட்டு
Aathimoola Perumal Prakash
நீங்கள் பிராமணர் அனைவரும் ஒரே இனம் என்று ஆதாரம் இல்லாது கூறுகிறீர்கள்.
பார்ப்பனர் வேறு பிராமணர் வேறு.
நீங்கள் திராவிடத்தின் அதே பார்ப்பன வெறுப்பை பிற தமிழர்கள் மீது
திணிப்பது தமிழினத்திற்கு நன்மையாக அமையாது. நான் கூறுவதை கூறிவிட்டேன்.
திருத்தப்பட்டது · 2 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · திருத்து · 26 நிமிடங்களுக்கு முன்பு
Rajasubramanian Sundaram Muthiah
Aathimoola Perumal Prakash அய்யரிலும் வடமரிலும் தெலுங்கு கன்னடம்
வீட்டில் பேசுபவர் இருக்காங்க. நான் கல்லூரியில் படித்த போது ஒருவர்
கர்ணகும்புலு அய்யர். இன்னொருவர் தெலுங்கு அய்யர். அய்யங்காரிலும் பல
தெலுங்கு கன்னடர்கள் இருக்காங்க. நான் கல்லூரி படித்தது காஞ்சிவரம். நான்
சொன்ன இருவரும் அம்பை இலஞ்சி கோயில்களை ஒட்டி வசிப்பிடம்.
ஆக அய்யர் அய்யங்காருவிலும் பல தெலுங்கு கன்னடம் பேசிகள் இருக்காங்க.
அவங்க எத்தனை சதவீதம் இருப்பாங்கன்னு நினைக்குற?
திருத்தப்பட்டது · 1 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · புகாரளி · 25 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
முதலில் ஐயர், ஐயங்கார் ஆகியன பட்டங்களே. சாதி அல்ல.
தெலுங்கு கன்னடம் பேசுவோரை வடமா என்று பெயரிட்டு தனியாக ஒதுக்கிய பார்ப்பனர்கள்
அவர்களை வடவர் என்று தெளிவாக உணர்த்தியுள்ளனர்.
இவர்களுக்கும் தமிழர்களான பார்ப்பனர்களுக்
கும் ஒட்டு உறவே கிடையாது.
சொல்லப்போனால் வடமா பிராமணர் அப்படியே தமிழ்ப் பார்ப்பனரை நகலெடுத்து
உருமறைப்பு செய்து அவர்களது பட்டங்களைப் போட்டுக்கொண்டு அவர்களைப் போல
தமிழ் பேசிக்கொண்டு பிராமணீயத்தை முன்னெடுக்கிறார்கள்.
திருத்தப்பட்டது · 1 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · திருத்து · 20 நிமிடங்களுக்கு முன்பு
Rajasubramanian Sundaram Muthiah
Aathimoola Perumal Prakash ஓகோ. அப்ப என் உடன் படித்த கர்ணகும்புலு
அய்யரும் தெலுங்கு அய்யரும் வடமா என்று சொல்றயா?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 19 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
நான் ஐயர் ஐயங்காரில் பெரும்பாலும் தமிழர் என்றுதான் கூறினேன். முழுக்க
தமிழர் என்று கூறவில்லை.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 18 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
பார்ப்பன வெறுப்புக்காக என்னவெல்லாம் செய்கிறீர்கள். குஜராத்தி,
பெங்காலி, மராத்தி, பஞ்சாபி பிராமணரையெல்லாம் தமிழ்ப் பார்ப்பனரோடு
குழப்புகிறீர்கள். அனைவரும் ஒரே இனம் என்றுவேறு கூறுகிறீர்கள். இதற்கு
நீங்கள் வெட்கப்படவேண்டும்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 16 நிமிடங்களுக்கு முன்பு
Rajasubramanian Sundaram Muthiah
Aathimoola Perumal Prakash நான் அரசு பட்டியலை பற்றி பேசுகிறேன். நீ
மூலம் பற்றி விவாதிப்பதிலேயே குறியா நிக்குற.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 13 நிமிடங்களுக்கு முன்பு
Rajasubramanian Sundaram Muthiah
Aathimoola Perumal Prakash தோரயமா அய்யர் அய்யங்கார்ல எத்தனை பேர் தமிழை
வீட்டில் பேசுவாங்கன்னு நினைக்குற?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 11 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
70% வரை இருக்கலாம்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 8 நிமிடங்களுக்கு முன்பு
Srinivasan N
Rajasubramanian Sundaram Muthiah தென்கலை அய்யங்கார் சாதியினர் இங்கே
இருந்த பறையர்கள் இன்னும் பல சாதிகளில் இருந்து உருவாகினார்கள்.
ராமானுஜர் காலத்தில் மாற்றப்பட்டவர்கள்.

aathi tamil aathi1956@gmail.com

17/10/17
பெறுநர்: எனக்கு
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·புகாரளி · 55 நிமிடங்களுக்கு முன்பு
Rajasubramanian Sundaram Muthiah
Aathimoola Perumal Prakash Aathimoola Perumal Prakash பிராமணர்
தமிழ்நாட்டுல எப்டியும் 20 லட்சம் இருப்பாங்க. அதில் மூனில் ஒரு பங்கு
அய்யர் சோலியர்னும் அதில் 70% தமிழை வீட்டில் பேசுவோர்னு நீ
அனுமானிக்குற. அப்ப நம்ம இரண்டு பேரின் அனுமானத்தை வகுத்து பெறுக்கி
பாத்தா 4.5 இலடசம் தான் வீட்டில் தமிழ் பேசுபவர்கள் தேருவாங்க போலவே.?!?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி ·43 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
பிராமணர்களில் யார் தமிழர் என்பது சாதிச்சான்றிதழ் படி ஆராய இயலாது.
திருமணத் தொடர்பு ஆராய்தல் மூலமாகத்தான் செய்ய முடியும். நாம் இங்கே
பேசுவதெல்லாம் அனுமானத்தின் அடிப்படையில்தான்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து ·
18 நிமிடங்களுக்கு முன்புRajasubramanian Sundaram Muthiah
Filters reduce search as well as research

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக