புதன், 31 ஜனவரி, 2018

நேதாஜி படையினர் 15000பேர் தூக்கில் காந்தி உடந்தை

aathi tamil aathi1956@gmail.com

21/10/17
பெறுநர்: எனக்கு
Sadanandam Krishnakumar Thiyagu Raman உடன்.
1943 ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய சுதந்திர அரசாங்கத்தை அறிவித்தார்
நேதாஜி. அடுத்த 69 நாட்களில் பிரிட்டீஷ் படையிடமிருந்து அந்தமான்
நிக்கோபர் தீவுகளை கைப்பற்றியது நேதாஜி படை!
1945க்கு பின்பு நேதாஜி படையில் இருந்த வீரர்களை தேசதுரோகிகளாக ஆங்கிலேயே
அரசு அறிவித்தது. கைது செய்யப்பட்ட 15 ஆயிரத்துக்கும் அதிகமான நேதாஜி
படையினரை தூக்கிலிட்டு கொன்றது. அதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக 20- 25
வயது இளைஞர்களாக இருந்தனர். காந்தி வாய் திறக்கவில்லை.
நேதாஜி படை வீரர்களை விடுதலை போராட்ட "தியாகி"களாக காங்கிரஸ் அரசு
ஏற்கவில்லை அதனால் நேதாஜி படையில் இருந்தவர்களுக்கு தியாகி பென்சன்
கிடையாது.இந்திய ராணுவத்தில் சேர அனுமதியும் மறுக்கப்பட்டது.
நாட்டிற்காக போராடியதற்காக சொந்தநாட்டு அரசாங்கம் இவர்களை விலக்கி வைத்தது.
நேதாஜி அறிவித்த "இந்திய சுதந்திர அரசாங்கத்தை காங்கிரஸ் மட்டுமல்ல
தேசபக்தியை பக்கம் பக்கமாக புளுகும் பிஜேபியும் இன்றைய தினத்தை
விமர்சையாக கொண்டாடவில்லை.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் மிக சிறப்பாக போரிட்டவர்கள் நேதாஜி
படையினர் என்று லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் அந்த அரசு அறிவித்தது.
எதிரி பாராட்டுகிறான் சொந்தநாடு நேதாஜியை மறைக்கிறது. வாழ்க இந்தியா!!

ஆங்கிலேயர் நேதாசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக