சனி, 27 ஜனவரி, 2018

மெர்சல் பற்றி கருத்து தமிழ்தேசியம் ஈழம் சீமான்

aathi tamil aathi1956@gmail.com

19/10/17
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
பச்சை தமிழன் தளபதி விஜய் பட பேனர்,கட்டவுட்டை கிளிக்கிரான்
கர்நாடகாவுல... இங்க வடுகப்பய அஜித்,ரஜினி மொன்னநாய்களுக்கு பால்
ஊத்துரோம்.கார்த்தூ பிளடி வடுகப்பய ரசிகர்ஸ்... தூத்தேரி சாவுங்கடா...

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
குலதெய்வம் பேரை சொல்லு என விஜய் காஜல் அகர்வாலிடம் சொன்னவுடன் பேக் உள்ள
இருந்து சூலமும், உடுக்கையும் மேஜிக்கில் வாரதும், உடனே வடிவேலு அந்த
சாமி பெயரை இது என் அப்பத்தா பேருல என்பதிலும் நிக்கிறான்டி
திருப்பரங்குன்றம் இயக்குனர் தமிழன்....
(குலதெய்வ வழிபாடு என்பது நம் பாட்டன்,பாட்டிதான்)
அட்லீ_ஸ்மார்ட்_ராக்_சீன்...

திருப்பரங்குன்றம் அட்லீ அகம்படி என்னை போலவே கட்சி உறுப்பினராகமாட்டான்,
ஆனா # நாம்_தமிழர் பேசுறதை பூரா வேற வழியில பேசுவான் போல...

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
# மெர்சல் படத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் & சீமான் ஒவ்வொரு
இடத்திலும் பேசிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது
படத்தில்...
1)அனைவருக்கும் சமமான மருத்துவம் இலவசம்.
2) நாட்டின் முதன்மை அமைச்சருக்கு கிடைக்கும் தரமான மருத்துவம்.
அதே நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்.
3) நாட்டின் முதன்மை அமைச்சர்,சனாதிப
தி,மாநிலத்தலைமை அமைச்சர்,அமைச்ச
ர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் (ம) குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசு
மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற சட்டம் போட வேண்டும்...
4. ) ஏரி, குளம், கம்மாவையெல்லாம் தூத்து போட்டுட்டு தண்ணிக்கு எங்க போவிங்க..???
5. என் மக்களுக்கு # மறதி ஒரு நோய்...
6.) மொழிகளின் தாய் மொழி தமிழ்...
7.) 8% GST உள்ள சிங்கப்பூர் மருத்துவம் இலவசமாக கொடுக்குது. ஆனால் 28%
GST உள்ள நம் நாடு.!!!
இனி இங்க எல்லாமே எங்க அண்ண சீமான் மயம் தான்.
# அவனின்றி ஒரு அரசியலும் அமையாது...
ஆள போறான் தமிழன்
# பாடிசோடாஸ் மைண்ட் வாய்ஸ் : ஆகா என்னடா கேள்விலாம் இப்ப எல்லாரும்
கேக்க ஆரம்பிச்சுட்டானுவோ!!
அவனை பேசாதவன் இருக்கலாம்...அவன் பேசியதை பேசாமல் இனி யாரும் இருக்கமுடியாது...
# atlee # inspiration # NTKism # Seemanist

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
மெர்சல் படத்தில் வெளிநாட்டு ஏர்போர்ட்டில் ஈழத்தமிழில் பேசிய தங்கையிடம்
விஜய் சொல்வது>> நீ என்னை அண்ணன் என்று சொன்னீல்ல உனக்கும் எனக்கும்
அம்மா ஒன்றுதாம்மா என சொல்ர சீனில் அங்கு நிற்பது அட்லியோ,விஜயோ அல்ல,
என் அண்ணன் # சீமான்...
அந்த காட்சியில் உள்ள செய்தியை
# செந்தமிழனை நேசிக்கும் தம்பிகளால் மட்டுமே உணரமுடியும்....
@ # மெர்சல் தாருமாறு....

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
இரண்டு வருடமா நான் பார்த்த அண்ணன் சீமான் காணொளிகளின் ஹைலைட் பேச்சு
வரிகளை எல்லாம் ஒரே திரைப்படமா பார்த்த மாதிரியே இருக்கு.... "மெர்சல்"

படம் பக்கா மாஸ்...
கிளைமேக்ஸ் வசனத்தை எழுதுனது அட்லியா,அண்ணன் சீமானா என்பதே என் சந்தேகம்.
படம் முழுவதும் ஒவ்வொரு வரி உறுவாக்கத்திலும் அட்லி சீமானாகவே
தெரிகிறார்... சிறப்பு....

இனவுணர்வு இனப்பற்று திரைப்படம் நடிகர் இயக்குநர் திரைத்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக