|
16/10/17
| |||
விவேகானந்தர் பாறைக்கு பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் படகு விடுகிறது
50 மீட்டர் தொலைவு கூட இல்லாத திருவள்ளுவர் சிலைக்கு போவதில்லை
கடல் ஆழமில்லை என்கிறார்கள்
சேது கால்வாய் திட்டத்திற்கு பல கோடி வீணாக்கி கடலைத் தோண்டி பிறகு கைவிட்டனர்
ஆனால் 50 அடி கடலை ஆளப்படுத்தவில்லை
இலங்கைக்கு பாலம் கட்ட ஒப்பத்தம் போட்டு திட்டமிட்டு நிதி ஒதுக்கிய
இவர்கள் இந்த இரு பாறைகளுக்கு இடையே பாலம் கட்டவில்லை
சில மணிநேரம் தவம் செய்த விவேகானந்தர் நினைவிடம் நல்ல பராமரிப்பில்
ஆனால் வள்ளுவர் சிலை தீண்ட நாதியின்றி காக்கை எச்சமிட்டு பராமரிப்பின்றி
அழியும் நிலை
கன்னியாகுமரி திருவள்ளுவர் புறக்கணிப்பு சுற்றுலா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக