வியாழன், 25 ஜனவரி, 2018

பரதநாட்டியம் பார்ப்பனர் நடனம் விவாதம்

aathi tamil aathi1956@gmail.com

18/10/17
பெறுநர்: எனக்கு
Hari Haran
பரதத்தை தமிழனின் நடணமாக்கி தமிழனின் பராம்பரியமான தப்பு தீண்டத்தாகவனின்
இசை ஆகிடுச்சு. தமிழனின் பாரம்பரிய நடணங்களான புனல் விளையாட்டு,பொழி
ல் விளையாட்டு,மல்லாடல்,கலைக்கூத்த
ு,வல்லாட்டம் எல்லாம் ஏறக்குறைய அழிந்துடுச்சு.
தமிழகத்தின் பாரம்பரிய நடணமா பரதத்தை அங்கீரித்தது ராஜாஜி அதை அமைதியா
இருந்து வழி மொழிந்தது ராமசாமி..... எங்க திரும்பினாலும் இவன் துரோகம்
இருக்கு ஆனாலும் இவனுங்க வெட்கமே இல்லாம ராமசாமி மட்டும் இல்லைனா மட்டும்
ஆரம்பிச்சுடுறாங்க

Aathimoola Perumal Prakash
பரதநாட்டியம் தமிழரின் சதிர் நடனமே! பார்ப்பனர் தமிழரே! எல்லாவற்றையும்
மொய்யெழுதிவைக்க வேண்டாம்.

Rajeswari Words Worth
அது பரதம் அல்ல,கூத்து,ஆடற்கலையி நாயகனே சிவன்தான்,மாதவி ஆடாத
ஆடலா,திருவையாறில் ஒலிக்காத சலங்கையா??அது பார்ப்பனர்களின் கலை
அல்ல,கூத்தன் அதாவது நடராச சிலை வடிவம் தமிழகத்தின் அடையாளம்,அதை
பிரித்துப்பார்க்கத்தேவையில்லை,
கூத்தில் அனைத்து நடனங்களும் அடங்கும்,பறைக்காக கூத்தை ஒதுக்க அவசியமில்லை!
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 12:55 PM க்கு
Hari Haran
ஆனா கூத்து இப்ப அப்படி இல்லையே ஐயாறு எப்ப திருவையாறா மாறி தேவரடியார்
ஆடிய நடனத்தை தேவதாசிகளின் நடனமா திரித்து ஆரியனுக்கு பட்டா போட்டு
தந்தாங்களோ அப்பவே பரதம் போய்டுச்சு.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 12:57 PM க்கு
Rajeswari Words Worth
போனால் அதுக்காக அதை விட்டுடணுமா? உண்மை காவியத்தில் இருக்கு,தமிழ்க்
கற்கோவில்களில் இருக்கு,அது மறையாது,ஒதுக்கவ
ேண்டிய அவசியமும் இல்லை.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 12:59 PM க்கு
Rajeswari Words Worth
கலப்படம் இருக்கிறது என்பதற்காக சாப்பிடாமலா இருக்கோம்??மாற்
றவேண்டியது நாமதான?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 01:00 PM க்கு
Hari Haran
ஆனா இப்ப இருக்கு அடவு எல்லாம் நம்மோடது இல்லை
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 01:01 PM க்கு
Rajeswari Words Worth
பழைய அடவுகள் எந்த நூலில் இருக்கு?
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 01:06 PM க்கு
Hari Haran
சிலைகளில்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 01:06 PM க்கு
Rajeswari Words Worth
அதை முறையாகப் பயிற்றுவிக்க ஏற்பாடுகளை செய்யவேண்டும்,அதை விட்டுவிட்டு
கூத்தை ஒதுக்கிட்டு பறையை மட்டும் தட்டிட்டா போதுமா??எல்லா கலையும்
கலப்படம் ஆகிதான் இருக்கு,ஒவ்வொண்ணாதான் சரிபண்ணனும்!குருமா குரூப்பு
மாதிரி நீங்களும் பேசக்கூடாது! 
.
பாரதம் சதிர் பந்தநல்லூர் சதிராட்டம் கலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக