ஞாயிறு, 19 மார்ச், 2017

கோமுட்டி தெலுங்கு செட்டியார் நல்லி சில்க்ஸ் வந்தேறி ஆதிக்கம்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 8
பெறுநர்: எனக்கு
Ranga Rasu , 13 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — இரா. வேல்முருகன் உடன்.
தமிழ்நாட்டில் தெலுங்கு பேசக்கூடிய கோமுட்டி செட்டியார் சமூகத்தினர்
வாழ்கின்றனர். வீட்டினுள் தெலுங்கு பேசினாலும் வெளியில் தமிழர்களிடம்
தமிழ்பேசிக்கொண்டு தன்னை தமிழர்களாகவே காட்டிக்கொண்டு வருகின்றனர்
தெலுங்கர்கள் தான் நீங்கள் என்று கூறினாலும் தனது முகமூடியை கழட்ட
மறுக்கின்றனர் வணக்கத்திற்கும்,போற்றுதலுக்கும் உரிய சரி வேண்டாம்
அப்பிடிக்கா போவோம் .தனது சாதிகூட்டம் ,உகாதி விழாவில் தவறாமல்
கலந்துகொள்வார்கள் ...நல்லி குப்புசாமி கோமுட்டி செட்டியாரும்
அப்படித்தான் ..
நல்லிகுப்புசாமி கோமுட்டி செட்டியாரின் நிறுவனங்கள் :-
நல்லி சில்க்ஸ்
1.சென்னையில் 15 பிரமாண்ட கிளைகள்
2.டெல்லியில் மூன்று கிளைகள்
3.மும்பை மூன்று கிளைகள்
4.கொல்கத்தாவில் ஒரு கிளை
5.பெங்களூருவில் 4 கிளைகள்
6.ஹைதராபாத் இரண்டு கிளைகள்
7.அகமதாபாத்தில் ஒரு கிளை
8.கோவையில் ஒரு கிளை
9.மதுரையில் இரண்டு கிளைகள்
10.திருச்சி ஒரு கிளை
11.காஞ்சிபுரம் ஒரு கிளை
12.கேரளா கொச்சியில் ஒரு கிளை
13.அமேரிக்கா கலிபோர்னியாவில் ஒரு கிளை
14.சிங்கப்பூர் ஒரு கிளை
நகை மாளிகை(JEWELLERY) :- சென்னை
1.தி.நகர் தங்கமாளிகை
2.அண்ணா நகர் தங்கமாளிகை
பாலம் சில்க்ஸ் :-(நல்லி குப்புசாமி செட்டியின் மகள் ஜெயஸ்ரீரவியுடையது)
1.தி,நகர்
2.மயிலாப்பூர்
3.அண்ணா நகர்
4.கோவை
5.பெங்களூர்
நல்லி குப்புசாமி கோமுட்டி செட்டியார் திருப்பதி தேவஸ்தானத்தில்
அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தவர்.. தமிழகத்தில் தெலுங்கர்கள்
பெரும்பாலான கல்லூரியின் நிதி திருப்பதியில் இருந்துதான் வந்துள்ளது
என்று பலரும் உறுதியாக பதிவு செய்தே வந்துள்ளனர்.. தமிழகத்தின் பல
துறைகளிலும் இருந்துள்ளார் இவர்.. தமிழக திரைத் தணிக்கை துறையிலும்
இருந்துள்ளார்...
1.dr.nalli kuppuswami Vivekananda Vidyalaya Junior College
2.Vivekananda Educational Society இதில் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகள்
(cbse)மத்திய பாடத்திட்டத்தின் வழிமுறையில் இயங்குகிறது... இதில்
முன்னாள் தேர்தல் கமிசனர் என் .கோபால் சாமி முன்னாள் மாவட்ட ஆட்சியாளர்
பங்குதாரராக இருக்கிறார்
(Gopala Swamy., I.A.S (Retd.))(screenshot பார்க்க) தலைவர். நிர்வாக
உறுப்பினர்களில் நம்ம நல்லியும் உண்டு..
3.Dr.Nalli Kuppusamy Arts College
# நல்லி_குப்புசாம
ி_கோமுட்டி_செட்டியார்
# நல்லிசில்க்ஸ்
# பாலம் சில்க்ஸ்
பதிவு தொடர்பு சுட்டிகள் :-
http://www.drnkvv.org/School_Managemen
t.aspx
https://www.facebook.com/DrNalli-Kuppusam
y-Arts-College-739551979407859/
http://www.nalli.com/
http://www.palamsilk.com/
http://www.drnkvv.org/ves.aspx
# ஏதேனும் விட்டுபோயிருந்தால் சொல்லுங்கள் சேர்த்துக்கொள்க
ிறேன் ,குறை இருந்தால் திருத்திக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக