|
ஜன. 8
| |||
வெ. பார்கவன் தமிழன்
கோவையில் தெலுங்குபாளையம் என்று ஒரு ஊர் உண்டு இதுவரை நானும் தெலுங்கரின்
ஊர் என்றுதான் நினைத்திருந்தேன். இன்று சசி அண்ணன் காலையில் சொன்னார்
எங்க சொந்தகாரங்க அங்க இருக்காங்கனு. அதன்பின் அப்பகுதியில்
விசாரித்தபிறகு தெரிந்தது அங்கு தமிழர்கள் தான் உள்ளனர்.
பெரும்பான்மையாக உடையாரும் இன்ன பிற தமிழ் சமுகங்களும் உள்ளனர். எலும்பு
முறிவுக்கு பேர் போன தெலுங்குபாளையம் வைத்தியசாலை உடையார்களுடையது தான்.
வைத்தியர்களாகவும் அவர்கள் தான் இருந்து வருகின்றனர்.
பல ஊர்களின் பெயர்களை தாண்டி உற்றுநோக்க வேண்டி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக