திங்கள், 27 மார்ச், 2017

குறவர் விவாதம்

நரிக்குறவர் குறவரே கிடையாது

aathi tamil aathi1956@gmail.com

21/3/16
பெறுநர்: எனக்கு
Priya Ganesh Kumar
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கோவிலில் குறவன்
ராஜகுமாரியை கடத்தி செல்லும் மற்றும் ராஜகுமாரி குறவனை கடத்தி செல்வது
போன்ற சிற்பம் பிரசித்தி பெற்றது.எனவே இவர்கள் வீர பரம்பரையினர் என்பது
தெளிவாகும்.

Asv Thaumanavar
வணக்கம் அய்யா ... தாங்கள் கூறிய செய்திகளில் ஒருசில மாற்றங்கள் உள்ளன,,
குறவர்கள் வேறு, நரிகுறவர்கள் வேறு அய்யா.... தமிழ்கடவுள் முருகனுக்கு
பெண்கொடுத்தவர்கள் குறவர்கள்... மலையில் வசித்தவர்கள் குறவர்கள்....
கைரேகைபார்ப்பது, கூடை பின்னுவது போன்ற தொழில்களை செய்வதுதான் குறவர்கள்
பணி.. நரிகுறவர்கள் வேறு.. விக்கிபீடியா வில் குறவர்கள் என்ற பக்கத்தை
பாருங்கள் அய்யா.. நன்றி..

Venkatachalam Sundararajan
நரி குறவர்கள் ராஜபுத்ர பரம்பரையை சார்ந்த சேர்ந்தவர்கள் முஸ்லிம் படை
எடுத்து ராஜஸ்தானை கைபற்றிய போது அங்கு இருந்த இந்து சத்ரியர்கள் விரட்டி
அடிக்கபட்டார்கள் உலகம் முழுவதும் தப்பி புகலிடம் அடைந்தார்கள்.
தேசிங்குராஜனும் இவ்வாரு செஞ்சிகோட்டக்கு வந்து தங்கியவன்தான்.வெளி
நாட்டுகலில் ஜிப்சி ஏன்றும் தமிழ் நாட்டில் நரிகுரவர்வர்கள் என்றும்,
செஞ்சி திருவண்ணாமலை ஒட்டிய பகுதிகளிள் இவர்கள் நிலசுவந்தார்களக பயிர்
செய்பவர்களகாவும் இருக்கிறார்கள். வடநாட்டு சத்ரியர்கள் ஏன்பதற்கு
அடையாளமக அவர்கள் சிங்க, சிங்கி ஏன அழைத்து கெள்கிறர்கள். கிராமங்களின்
சேரி பகுதிக்கு சென்றால் சாதி பார்பார்கள் அவர்களிடம் தண்ணீர் கூட வாங்கி
சாப்பிட மாட்டர்கள். அதனால்தான் நரிகுறவர்கள் பிற்படுதவர் பட்டியலில்
சேர்தார்கள். ஏந்த அரசும் இவர்களை கண்டுகொள்ளவில்லை.

Pasu Ganpathy Sankar
வைகாசி மாதம் விசாகம் சமயம் திருச்செந்தூரில் கேம்ப் போடு வார்கள்
முருகன் வழிபாடு செய்து எங்கள் மாப்பிள்ளை என்று அழகாக சொல்லி
மகிழ்வார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக