திங்கள், 20 மார்ச், 2017

அம்பேத்கர் நூல் பறையர் சிந்தனை காப்பியடித்தது எம்.சி.ராஜா அயோத்தி தாசர் புத்தர் பௌத்தம்

aathi tamil aathi1956@gmail.com

9/10/16
பெறுநர்: எனக்கு
Gowtham P
பறையர்களிடம் இருந்து அம்பேட்கர் காப்பி பேஸ்ட் பண்ண இரண்டு புத்தகங்கள்.
தந்தை ராவ்பகதூர் எம்சி ராஜா எழுதிய ஒடுக்கப்பட்ட இந்துக்கள் (1927)
எனும் பட்டியல் ஜாதிகளுக்கான வரலாறு. அதை அடிப்படியாக வைத்து அம்பேத்கர்
எழுதிய “தீண்டத்தகாத்தவர்”(1942)
பட்டியல் ஜாதி மக்களைப்பற்றிய வரலாறை யாருமே எழுதவில்லை, என்றெல்லாம்
நீலிக்கண்ணீர் விட்டு இருப்பர். ஆனா புத்தகம் முழுக்க ஒரு இடத்தில கூட
எம்சிராஜா புக்கை படித்தேன் என்று கூட சொல்லயிருக்க மாட்டார். அம்பேத்கர்
புத்தகம் எழுதுவதற்கு 15 வருடங்களுக்கு முன்னர் தந்தை ராக்வபகதூர் எம்சி
ராஜா ஒடுக்கப்பட்ட இந்துக்கள் (1927) எனும் புத்தகத்தை எழுதினார். அது
அன்றைய பன்னாட்டு அறிஞர்களுக்கு இந்திய பட்டியல் ஜாதிகளைப்பற்றிய
புரிதலுக்கு பயன் பட்ட நூல்.
2. பண்டிதர் அயோத்திதாசர் எழுதிய “ஆதி வேதம்”. புத்தரும் அவரது ஆதி
வேதமும் என்று பண்டிதர் எழுதியதை அப்படியே உல்டா பண்ணி 50 வருடங்களுக்கு
“புத்தரும் அவரது தம்மமும்” எனும் நூலை அம்பேத்கர் எழுதினார். அந்த
புத்தகத்திலும் எங்கேயும் இந்த புத்தகம் பண்டிதரிடம் இருந்து காப்பி
பேஸ்ட் பண்ணது என்று சொல்லியிருக்க மாட்டார்.
ஒரு ஆய்வாளர் காப்பி பேஸ்ட் செய்வது தப்பு இல்லை. Research என்றாலே “Re”
+ “search” (திருப்பி தேடுதல்). ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயத்தை மீண்டும்
தேடி அதன் அடிப்படையில் புதிய கருத்துக்களை சொல்லுவது. ஆனால் நாம் எங்கே
இருந்து மூலத்தை எடுத்து பயன் படுத்துகிறோம் என்று உண்மையையே சொல்வது
திறனாய்வு அறம்.
அவர் திட்டமிட்டெல்லாம் மறைக்கவில்லை! அவர் ரொம்ப நல்லவர் வல்லவர் என்று
வக்காலத்து வாங்க வேண்டாம். இது என் கருத்து. தனக்கு முன்னோடிகளாக அகில
இந்திய அரிசியலிலும், புத்த மறுமலர்ச்சி பேசுவதிலும் பறையர்கள்
இருந்தார்கள் என்ற உண்மையை சொல்லும் மனோ நிலை ஒரு மகாருக்கு இருக்க
வேண்டும் என்று நானும் எதிர்ப்பார்க்க வில்லை.
Umanathan Sakyamuni Shanmugam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக