ஞாயிறு, 19 மார்ச், 2017

கன்னடர் ஐயங்கார் ஜெ பிராமண கலப்பு மருமக்கதாயம் மணவாடு தரவாடு

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 31
பெறுநர்: எனக்கு
Kasi Krishna Raja
"மணவாடு" என்னும் கன்னட முறை கேரளா நாயர்கள் "தரவாடு" முறை
போன்றதே.நம்பூதிரிகளின் கள்ள உறவுகளுக்கு பயன்படும் நாயர்கள் "சம்பந்த
உறவுமுறை" போன்றது.
கன்னடத்தில் "சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களும்" நாயர்கள் போன்றே
ப்ராஹ்மணர்களுக்கு " கோவில்களில் "சேவைகள்" செய்யும் கூட்டமாகும்...ந
ாயர்களை போன்றே அவர்களுக்கு பிராமணர்களே கள்ள பெற்றோர்.அவர்கள்
ப்ராஹ்மணர்கள் அல்ல..ப்ராஹ்மணர்களுக்கு பிறந்ததினால் பூணூல் அணியாமல்
"சாத்தாத " ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று சொல்லி கொள்வார்கள்.தமிழக சின்னமேளம்
தேவதாசி கூட்டத்தை போல.
மேளக்காரர்களையும் சாத்தாத ஸ்ரீவைஷ்ணவாவையும் பிராமணர்களா பிராமணர்
அற்றவர்களான்னு சொல்றது ரொம்ப கடினம்.
’சாத்தாதவர்’ எனப்படுவோர் உடையவரால்(ராமானுஜரால்) வைணவராக ஆக்கபெற்ற
தாழ்குடி மக்கள் என்றே கருதப்படுகின்றனர். அவர்கள் திவ்யப்பிரபந்தத்தில்
நன்கு பயிற்சி பெற்றவர்கள். தமிழ்ப்புலமையும் செய்யுள் இயற்றும் ஆற்றலும்
படைத்தவர்கள். பிற சாத்தாதவர்களெல்லாம் பூணூமின்றி, இராமாநுஜதாசன் போன்ற
தாசநாமம் கொள்ள இவர்கள்,பூணூலும் ஐயங்கார் என்ற பட்டமும் பூண்பர்.
தோற்றத்திலும் பேச்சிலும் தென்கலை வைணவப்பிராமணர்க
ளுக்கும் அவர்களுக்கும் அதிக வேற்றுமை புலப்படாது. உரையாடலில் வைணவப்
பரிபாஷை சற்றுத் தூக்கலாகவே காணப்படும். "திருக்குலத்தோர்" என்றும்
"சாத்தாத முதலிகள்" என்றும் சொல்வது உண்டு.
கொசுறு: ஜெயலலிதா அய்யங்கார் அல்ல.அவர்கள் சாத்தாத ஸ்ரீவைஷ்ணவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக