புதன், 22 மார்ச், 2017

கூட்டுறவு வங்கி விவசாயிகள் ஐ கொள்ளை வேளாண்மை

aathi tamil aathi1956@gmail.com

7/5/16
பெறுநர்: எனக்கு
Enathi Poongkathirvel.
விவசாயிகளின் பலகோடிகளை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை - கூட்டுறவு வங்கி
கிடாத்திருக்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் எனும் பெயரில்
ஏனாதியில் இயங்கும் ஒரு கொள்ளைக்கார கும்பல் விவசாயிகளின் வாழ்வையே
சீரழித்து விட்டது.
அதில் பணிபுரியும் காவலாளி முதல் செயலாளர் வரை ஒவ்வொருவரும் அதிமுக-
திமுக கட்சிக்காரர்கள் என்பதால் ஏழை எளிய மக்களால் அவர்கள் செய்யும்
அநியாயங்களை தட்டிக் கேட்க இயலாமல் வாழ்கின்றனர்.
பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கொள்ளையடித்த பணத்தால் சுமார் 50
லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் வீடுகள் கட்டி சுகபோக வாழ்க்கை நடத்தி
வருகின்றனர். இதுதொடர்பாக வழக்கு தொடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள்
மீண்டும் பணியில் சேர்ந்து கொள்ளையடிக்க வாய்ப்புக் கொடுத்துள்ளது
இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம்.
மேலும் ஆதாரப்பூர்வமான தகவலோடு இன்று மாலை சந்திக்கின்றோம்.
- ஆசிரியர் குழு
மாவேள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக