புதன், 22 மார்ச், 2017

பம்மிய மோடி சீனா உர்குய் போராளிகள்

aathi tamil aathi1956@gmail.com

28/4/16
பெறுநர்: எனக்கு
கலைச்செல்வம் சண்முகம் 3 பேர் மற்றும் ராசசேகரன் மன்னை உடன் நம்பிக்கை நிறைந்தவராக
உணர்கிறார்.
மஸூத் அசாரை
ஐநாவில்
சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதை தடுத்து,
சீனா அதை வீட்டோ செய்ததால்,
அதற்கு பதிலடியாக
காவி கும்பல்
சீனாவில் தனி நாடு கேட்கும் 'உய்கூர்' போராளிகளை அழைத்து விசா வழங்கியது.
அதை பெரும் சாதனையாக காவிகளும்,
வட இந்திய ஊடகங்களும் கொண்டாடின!
சுதந்திரத்திற்கு பின்
சீனாவின் கன்னத்தில் அறைந்த
முதல் பிரதமர் (# modislapschina ) என ட்ரென்டிங் செய்தார்கள். சிலர் (#
modi got balls) என்றெல்லாம்
சொரிந்து கொண்டார்கள்.
அந்த
உய்கூர் போராளிகளின் பெயர்கள்
சர்வதேச ரெட் நோட்டீசில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலில்
இருப்பதை உணர்த்திய
சீனா,
அருணாச்சல பிரதேசம் முதல் காஷ்மீரம் வரை
உங்கள் விருந்துக்கு மறுவிருந்து வைப்போம் என்றது!
சீன மிரட்டலில்
கொடுத்த விசாவை
கேன்சல் செய்து விட்டது,
காவி காலிகள்.
மோடிக்கு ஏதோ (balls) சிறப்பாக இருப்பதாக கொண்டாடிய காவி கும்பல்,
தற்போது அதை நசுக்கி விட்டது.
தமிழர்களுக்கு அந்நியர்களான
காவிகளும், சீனமும்
ஆடும் ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருவதோடு,
நம்மையும் தயார் செய்து வருவோம்.
புவி சார் அரசியலின்
திசை மாறி,
நமக்கான ஆட்ட நேரம்
வெகு சீக்கிரம் வரலாம், ஆடாமலே ஜெயிக்க வேண்டும் அப்போது!!!
Krishna Muthukumarappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக