|
28/4/16
| |||
Avaddayappan Kasi Visvanathan
சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் ஒரே மகன் இறந்த பொது,
சிலம்புச் செல்வரின் குடும்ப நண்பர் செட்டி நாட்டரசர் முத்தையா
செட்டியாரின் இளவல் ஐயா திருமிகு. இராமசாமி செட்டியார் சென்ற போது, தம்பி
எனக்கிருந்த ஒரே மகனையும் பறிகொடுத்துவிட்டேனே என்று ஆற்றா துயரத்தில்
அழுத போது, சிலம்புநெறிச் செல்வர் அவர்களின் கரங்களைப் பற்றிய இராமசாமி
செட்டியார், ஐயா எனக்கு அப்பச்சி இல்லை இறந்துவிட்டார். உங்களுக்கும் ஒரே
மகன் இறந்து விட்டார். நீங்கள் எனக்கு அப்பச்சியாக இருந்து ஆறுதல்
சொல்லுங்கள், நான் உங்களுக்கு மகனாக இறுதிவரை இருப்பேன் என்று உறுதி
செய்தார். அதுபோலவே ஐயா சிலம்புச் செல்வர் அவர்களின் இறுதிக்காலம்
வரையிலும் தானே அவரது வீட்டிற்கு சென்று நேரில் பார்த்து வருவார். இது
உண்மை வரலாறு. அந்த இரண்டு அன்பு நெஞ்சங்கள் மட்டும் உணர முடிந்த அன்பின்
விழுமியம். ஆனால் இருக்கின்ற செலவத்தை குறிவைப்போரும் உண்டு. அவரது உயில்
உயிராக நின்று பேசட்டும். இராமசாமி கட்டிவைத்த ஐயனார், அவரது பாட்டனார்
செய்த அறத்திற்கும், அவர் வாழ்ந்து சென்ற அரண்மனைக்கும் காவலுறட்டும்.
--- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. --- நெற்குப்பை
காசிவிசுவநாதன். 28-04-2016.
https://m.facebook.com/photo. php?fbid=1116179848432100&id= 100001202857950&set=a. 663500923699997.1073741825. 100001202857950&refid=28&_ft_= qid.6278532616396257980%3Amf_ story_key.9134763448852874217& __tn__=E&fbt_id= 1116179848432100&lul&ref_ component=mbasic_photo_ permalink_actionbar&_rdr#s_ 543d7f729f76657aef216ee461a629 b8
சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் ஒரே மகன் இறந்த பொது,
சிலம்புச் செல்வரின் குடும்ப நண்பர் செட்டி நாட்டரசர் முத்தையா
செட்டியாரின் இளவல் ஐயா திருமிகு. இராமசாமி செட்டியார் சென்ற போது, தம்பி
எனக்கிருந்த ஒரே மகனையும் பறிகொடுத்துவிட்டேனே என்று ஆற்றா துயரத்தில்
அழுத போது, சிலம்புநெறிச் செல்வர் அவர்களின் கரங்களைப் பற்றிய இராமசாமி
செட்டியார், ஐயா எனக்கு அப்பச்சி இல்லை இறந்துவிட்டார். உங்களுக்கும் ஒரே
மகன் இறந்து விட்டார். நீங்கள் எனக்கு அப்பச்சியாக இருந்து ஆறுதல்
சொல்லுங்கள், நான் உங்களுக்கு மகனாக இறுதிவரை இருப்பேன் என்று உறுதி
செய்தார். அதுபோலவே ஐயா சிலம்புச் செல்வர் அவர்களின் இறுதிக்காலம்
வரையிலும் தானே அவரது வீட்டிற்கு சென்று நேரில் பார்த்து வருவார். இது
உண்மை வரலாறு. அந்த இரண்டு அன்பு நெஞ்சங்கள் மட்டும் உணர முடிந்த அன்பின்
விழுமியம். ஆனால் இருக்கின்ற செலவத்தை குறிவைப்போரும் உண்டு. அவரது உயில்
உயிராக நின்று பேசட்டும். இராமசாமி கட்டிவைத்த ஐயனார், அவரது பாட்டனார்
செய்த அறத்திற்கும், அவர் வாழ்ந்து சென்ற அரண்மனைக்கும் காவலுறட்டும்.
--- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. --- நெற்குப்பை
காசிவிசுவநாதன். 28-04-2016.
https://m.facebook.com/photo.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக