செவ்வாய், 21 மார்ச், 2017

ராணுவம் சவப்பெட்டி ஊழல் காங்கிரஸ் பாஜக ஹிந்தியா

aathi tamil aathi1956@gmail.com

21/8/16
பெறுநர்: எனக்கு
Vignesh Gnanasundaram
1999ல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரில்
மரணமடைந்த படைவீரர்களை அடக்கம் செய்வதற்கு, அன்றைய பாஜக அரசு
சவப்பெட்டிகளை அமெரிக்காவிலிருந்து வரவழைத்தது. ( சவப்பெட்டி செய்வதற்கு
கூட வக்கில்லாமல்)
இதில் 1,87,000 அமெரிக்க டாலர் ஊழல்.
காங்கிரஸ் ஆட்சியில் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்காக மும்பையில்
உள்ள கொலாபா பகுதியில் கட்டபட்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் ஊழல்.
இவனுக தான் இன்னைக்கு பேசறானுங்க நாம தேசத்துரோகியாம், அவனுக தேசப்பற்றாளராம்.
# சவப்பெட்டியில் ஊழல் செய்த நாய்களுக்கு தேசபற்ற பத்தி பேச என்னடா அருகதை இருக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக