|
3/5/16
| |||
வடுக நீதியும் தமிழர் வாழ்வும்
19 மார்ச் 2015 ·
தனியுரிமை: நண்பர்கள் ·
அறிவிப்புகளைப் பெறு
ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் அவர்களுடன், கலைவாணர் அவர்களும், கோவை
ஸ்ரீராமுலு நாயுடு அவர்களும் குற்றவாளிகாளக்கப்பட்டனர். மஞ்சள்
பத்திரிக்கை அதிபர் லட்சுமி காந்தன் காவல் நிலையத்தில், காவல்துறையில்
உள்ள மலையாள அதிகாரி நாயரிடமே வாக்குமூலம் கொடுத்தார். ( அப்பவே மலையாள
போலிஸ் வேப்பேரி - காவல் நிலையத்தில்!?!?) சரி, நீதி மன்றத்தில் மாட்சிமை
மிக்க கனவான் ஸ்ரீராமுலு நாயுடு குற்றவாளியல்ல என்றும், மற்ற இரண்டு
தமிழர்களான, ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் - கலைவாணர் அவர்களும் மட்டுமே
குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டனர். ( தீபாந்திர
தண்டனை). இங்கே எழுச்சி பெற்ற திராவிடம் வழக்கு என்பது குறிப்பிட்ட
இனத்தார் மீது மட்டுமே பாய்கின்றது என்பதனை அமுக்கினர். அதாவது, தமிழ்
தமிழர் இனத்தவர் வஞ்சிக்கப்படுவதையும், திராவிட முகமூடியில் இருந்து
கொண்டு பார்ப்பனீய சீர்திருத்தம் செய்தவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை.
மக்களுக்கும், கைது செய்யப்பட்டவர்கள் தமிழர் என்பதும்,
விடுவிக்கப்பட்டவர் வடுகர் என்பதும் பிரித்துணர முடியாத நிலையில்
திராவிடம் தமிழ்த் திரைப்படத்துறையினை அன்றே கபளீகரம் செய்தது. இன்றுவரை
தமிழ் மண்ணில் வடுகக் கொட்டம் தீரவில்லை.
நீங்கள், பார்த்திபரசன் பாண்டி, மேலும் வேறு 33 பேர்கள் பேரும் இதனை
விரும்புகிறீர்கள்.
Avaddayappan Kasi Visvanathan
இதில் நுட்பமாக கவனிக்கப்பட வேண்டியது மஞ்சள் பத்திரிகை அதிபர் லட்சுமி
காந்தன் அவர்கள், குறிப்பிட்ட அல்லது சம்பந்தப்பட்ட மூவரில் இருவர்
மட்டுமே அன்று தமிழிசை இயக்கத்தில் பங்காற்றினார். ஆகவே தான் அவர்களை
திராவிடம் கழுவேற்ற நினைத்தது, பின்னர் பொருள் எல்லாம் இழந்த பின்பு பாவ
மன்னிப்பு வழங்கியது. இதிலும் அன்னாதுரையுடனான சந்திப்பில் ஏழிசை மன்னர்
படியவில்லை. ஒதுக்கப்பட்டார். கலைவாணர் தினாமுனாகானா என்று பாடிய
பின்னர்தான் வாழ விட்டனர். வடுகர் நீதி என்பது என்ன என்றுபுரிந்திரு
க்கும்.
Avaddayappan Kasi Visvanathan , தனது சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார்.
ஏழிசை நாயகன் தமிழர் கலையுலகின் முடி சூடா மன்னன், வடுக வஞ்சகர் சூது
செய் சூழ்ச்சியில் முடி துறந்தான்...!!! வடுக ஏவலன் அண்ணாதுரையின்
வஞ்சனைக்கு மடியவில்லை, வாழ்ந்த வாழ்வில் அடிபணியா நெஞ்சுரம் கொண்ட
எங்கள் ஐயா எம்.கே. தியாகராஜா பாகவதர், தமிழிசை இயக்கத்தின் தளகர்த்தர்,
மக்கள் மயங்கிய தமிழ் மகுடி, வாழ்ந்த வாழ்வில் என்றும் அவன் வாகை
சூடி....!!!!!!!!! ---- நெற்குப்பை காசிவிசுவநாதன். 24-03-2015.
7 மணிநேரம் · பொது
. Asa Sundar
வடுக சூழ்ச்சிக்கு பலியானோர் மேதகு எம்.கே.டி மற்றும் என்.எஸ்.கே ஆகிய
இருவர்... வடுகர்களின் ஜால்ரா அண்ணாதுரை இது குறித்து எவ்வித
பரப்புரையும் செய்யாததால் இந்த திரையுலக ஆற்றல் அரசர்களின் வாழ்வு
பாதியில் முடிவுற்றது.... செய்த பாவத்தின் ஊதியமாக இவர்களுக்கு பின்னால்
அண்ணாதுரையும் போய்ச் சேர்ந்தார்....
Avaddayappan Kasi Visvanathan
அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் வடுக சூழ்ச்சியே. அதை அன்றைய சுப.வீ /
பெட்ரோமாக்ஸ் மணி நிலையில் இருந்து நடத்தியது வடுக ஏவலன் அண்ணாதுரை. ஐயா
தியாகராஜ பாகவதர் தனக்கு ஏற்பட்ட இழியும் பழியும் வஞ்சனையும் அதன்
வீரியமும் அறிந்து ஒதுங்கிவிட்டார். ஆனால் அடி பணியவில்லை. வடுகம் ஒரு
நாளும் தமிழரை வாழ விட்டதில்லை. இதனை நடந்த வரலாற்றை சிறிது கண்ணுற்றாலே
போதும் நாம் யாரை நம்பினோம், நமது வெள்ளேந்தியான நம்பிக்கையினை போதை
மருந்து கொடுத்து கற்பழித்த கயவர்கள் யார் என்று தெரியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக