புதன், 22 மார்ச், 2017

முத்தரையர் கள்ளர் தொடர்பு

aathi tamil aathi1956@gmail.com

1/5/16
பெறுநர்: எனக்கு
1 கல்வெட்டு இல்லை 4 கல்வெட்டுகளில் கள்வர் கள்வன் என வந்துள்ளது. இதுபோக
செந்தலை முத்தரையர் கல்வெட்டு முழுவதையும் போடுகின்றோம். இதேபோல்
முத்தரையர்களை கோறுபவர்களுக்கும் நாங்கள் வழிவிடுகின்றோம் இந்த
கல்வெட்டுகளில் அவர்கள் சாதிபெயர் 10-1 வந்தாலும் நாங்கள் ஏற்கிறோம்
கோறும் முன் தங்கள் சாதிபெயர் என்ன என முடிவு செய்து விட்டு
அரசாங்கத்தில் காப்புரிமை பெற்று இந்த பெயரை எங்களை தவிர வேறு யாரும்
பயன் படுத்த கூடாது என்று வாங்கி வந்தால் நன்று.
என்னிக்கை தொடங்குகிறோம்.
இடம்:செந்தலை தூன் கல்வெட்டு மேற்கு முகம்
க.என்.670-1909
1)"ஸ்ரீ மாறன் ஸ்ரீ சத்ரு கேசரி ஸ்ரீ கள்வர கள்வன் ஸ்ரீ அதிகாசன்"
இடம்:செந்தலை இரண்டாம் தூன் கல்வெட்டு தென் முகம்
2)"ஸ்ரீ தஞ்சைக்கோன் ஸ்ரீ வல்லகோன்  ஸ்ரீ கள்வர கள்வன் அம்பெய்தி நிலவை பெயர்த..."
இடம்:செந்தலை மூன்றாம் தூன் கல்வெட்டு தென் முகம்
பல்லவர்களுக்காக பாண்டியனை வென்ற
3)"ஸ்ரீ தமராலயன் ஸ்ரீ சத்ரு கேசரி ஸ்ரீ கள்வர கள்வன் ஸ்ரீ அபிமானாதரன்..."
இடம்:செந்தலை நாண்காம் தூன் கல்வெட்டு வடக்கு முகம்
4)"ஸ்ரீ அபிமானாதரன் ஸ்ரீ சத்ரு கேசரி ஸ்ரீ கள்வர கள்வன் ..."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக