சனி, 25 மார்ச், 2017

ஆயர் பாண்டியர் தொடர்பு நெடியோன்

aathi tamil aathi1956@gmail.com

23/3/16
பெறுநர்: எனக்கு
https://ta.m.wikipedia.org/wiki/முல்லைக்கலி

 மாடு மேய்க்கும் 'நல்லினத்து ஆயர்' பாண்டியர் குடியோடு உடன் பிறந்த
குடியினர். பாண்டியரைக் குறிப்பிடும்போது, பாண்டிய நாட்டின் ஒரு பகுதி
கடற்கோளுக்கு இரையானதாகவும், அதனை ஈடுகட்டிக்கொள்ள பாண்டியன் சேரனையும்,
சோழனையும் வென்று நாட்டை விரிவுபடுத்திக் கொண்டதாகவும்
குறிப்பிடப்படுகிறது. இச்செய்தியைச் சொல்லும் பகுதி
பாண்டிய நாட்டின் ஒருபகுதி கடலால் கொள்ளப்பட்ட வரலாற்றுச் செய்தி யை
வெளிப்படுத்துகிறது.

மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர், (கலித்தொகை 104

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக