|
3/10/16
| |||
> On Feb 19, 7:59 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> > கொடியின் வடிவமைப்பு எளிமையாக இருக்கணும்
>
> > கயலும் வில்லும் எளிமை. புலி?
>
> இப்பவெல்லாம் flex ப்ரிண்டிங் காலம் வேந்தரே.
> குழந்தைக்கு பிறந்தநாள், முனிசிபாலிட்டி கௌன்ஸில்
> மெம்பர் ஜெயிப்பு எல்லாத்துக்கும் பெரிசா அடிச்சு
> சுற்றுப்புறத்தை மாசுபடுத்தறாங்க.
>
> புலி சோழ வேந்தர்களுடையதாய் இருக்கலாம்
> (எக்ஸான் லோகோ அல்ல :) ) .
>
> --------------
>
> 20-ஆம் நூற்றாண்டில் தமிழர் மனத்தை பெரிதும் கவர்ந்த
> கொடிகளின் வடிவமைப்பு வரலாறு எழுதப்படல் வேணும்.
> 20 வருஷம் கழித்தால் ஒன்றும் தெரியாது.
>
> > கணேசர் ஐயா,
>
> > மதுரை நாயக்க அரசர்களின் கொடி என்ன?
>
> கண்டுபிடியுங்கள் :) வரலாறு பின்னர் சொல்வேன்.
>
> > --
> > வேந்தன் அரசு
>
இந்த இழை புலிகளின் கொடி உருவான வரலாற்றைப்
பற்றிய கட்டுரை முன்னர் பதிவுசெய்ய நினைத்ததைப்
பூர்த்தி செய்யத் தூண்டுகிறது.
மதுரை அரசாங்க மருத்துவமனையில் பார்மசிஸ்ட் ஆக
இருந்து மறைந்தவர் நடராஜன். பல மாதங்கள் 1970 கடைசிகளில்
தமிழீழ தலைவர் பிரபாகரன் மதுரையில் வசித்தார்.
ப. நெடுமாறன் ஐயாவின் பழக்கம் அப்போது ஏற்பட்டது.
பண்டார வன்னியனுக்கு கேடயமும் குறுக்கே இரண்டு
வாளும் வைத்து சைத்ரிகர் ஒருவர் படம் வரைந்தார்.
அதனை அடிப்படையாய்க் கொண்டு, புலிக்கொடி
உருவாக்க எண்ணம் திரு. பிரபாகரனுக்கு உதித்தது.
வாளை கத்திகொண்ட இரண்டு ரைபிளாகவும்,
கேடயம் வட்டமாகவும் புலிக்கொடியில் வரைந்தவர்
ஓவியர் நடராஜன். அதில் பாயும் புலி சீறுவதாக
வைத்து வரைந்து வடிவமைத்தார். 2 ரைபிள் துப்பாக்கிகளும்,
33 தோட்டா ரவைகளும் கொண்டது புலிக்கொடி.
1977 + 33 = 2010, கிபி 2010 ஆயுதப் போராட்டம்
33 ஆண்டுகளில் தமிழீழம் தனிநாடாகும் என்பது
அவர் கணிப்பாக இருந்தது.
விடியோவுடன் முழுப்பதிவும் தருகிறேன்.
--------------
வீணை வாசிப்பவர் வைணிகர் என்று வடமொழிஅகராதியில்
உண்டு. அதுபோல் சித்ரம் வரைபவரை சைத்ரிகர்
எனலும் தென்னாட்டில் உண்டு. இதுபற்றி
முன்னர் பேசியுள்ளோம். உ-ம்:
http://groups.google.com/ group/mintamil/msg/ ab6c32e5409323d4
சைத்ரிகர் என்ற சொல் தமிழில் புழங்குவதற்கு
நல்ல உதாரணம் புதுமைப்பித்தன் எழுதிய
‘கலியாணி’ கதையில் கிடைக்கிறது.
பல இடங்களில் சைத்ரிகர் என்று கதையரசர்
புதுமைப்பித்தன் ஆண்டுள்ளார்:

http://groups.google.com/
சைத்ரிகர் என்ற சொல் தமிழில் புழங்குவதற்கு
நல்ல உதாரணம் புதுமைப்பித்தன் எழுதிய
‘கலியாணி’ கதையில் கிடைக்கிறது.
பல இடங்களில் சைத்ரிகர் என்று கதையரசர்
புதுமைப்பித்தன் ஆண்டுள்ளார்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக