|
3/10/16
| |||
நவீன் குமரன் .
தைப்பூசத்தன்று கொண்டாடப்பட்ட பொங்கல், மகர சங்கராந்தி அன்று
மாற்றப்பட்டது எப்படி??
==============================
==============================
===========================
பண்டைய தமிழர் விழாக்கள் அனைத்தும் திங்கள் அடிப்படையிலேயே
கொண்டாடப்பட்டது... ஒவ்வொரு திங்களும் முழு மத்தியிலேயே தொடங்கியது.
மார்கழி முழுநிலவில் பாவை நோன்பு தொடங்கி, தை முழுநிலவனான தைப்பூசத்தில்
தை நீராடலுடன் பாவை நோன்பு நிறைவடையும். அன்றைய தினம் பெண்கள் பொங்கல்
வைத்து கொண்டாடுவர்.... இப்படி இருக்கையில், மகர சங்கராந்தி அன்று
பொங்கல் திருநாள் மாறியது எப்படி ??

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக