செவ்வாய், 21 மார்ச், 2017

நெய்வேலி இந்தி ஆதிக்கம் எதிர்ப்பு குழு தொடர்பெண் வேலைவாய்ப்பு ஹிந்தி நடுவணரசு

aathi tamil aathi1956@gmail.com

2/10/16
பெறுநர்: எனக்கு
Boovarahavan An , Neyveli Township -இல்
Allen Akash மற்றும் 49 பேர். ஆகியோருடன்.
நெய்வேலியில் இயங்கி வரும் நடுவணரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி
நிறுவனம் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நமக்கு எதிரான சில எதிர்வினைகளை
ஆற்றி வருகிறது
தனியார்மயம் என்ற பெயரில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மற்றும் இந்தி
பேசுபவர்களை மட்டும் உயர்மட்ட பதவிகளில் அமர்த்தி இந்தி பேசுபவர்களை
மட்டும் பணிக்கு அமர்த்தும் அவல நிலை உருவாகி உள்ளது
இதன் காரணமாக அனைத்து வகையிலும் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்
மறுபுறம் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தேசிய நிலக்கரி நிறுவனம் என்று
பெயர் மாற்றுவது , தனது அதிகாரத்தை பயன்படுத்தி நெய்வேலி நகர பகுதிகளில்
இந்தியை தன்னால் இயன்ற அளவு திணித்து வருகிறது .
மேலும் இந்தி படித்தால்தான் நமக்கெல்லாம் வேலை என்ற ஒரு முட்டாள்தனமான
எண்ணத்தை பணியாளர்களிடம் உளவியலாக ஊற்றுவித்து வருகிறது
இதனால் நெய்வேலி மக்களிடையே தமிழ் படிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை
இந்தி படித்தால் போதும் என்ற நிலைக்கு ஆளாகி கேந்திரிய வித்யாலயா
பள்ளியில் குழந்தைகளை சேர்க்க துவங்கிவிட்டனர்
இனிமேலும் நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோமேய
ானால் எதிர்காலத்தில் நமது நெய்வேலி கை மீறி போவது நிச்சயம்
ஆகவே நெய்வேலி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும்
போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது
பின்வரும் கோரிக்கைகளுடன் கையெழுத்து இயக்கப் பேரணியை நடத்துவோம்
1.நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தேசிய நிலக்கரி நிறுவனம் என்று பெயர்
மாற்றுவதை நிறுத்து!
2.இந்தி மாணவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம்
தருவதை நிறுத்து!
தமிழக மாணவர்களை பணியில் அமர்த்து!
3.நெய்வேலியில் இந்தியை திணிப்பதை உடனே
நிறுத்து!
கையெழுத்து இயக்கப் பேரணி:
நெய்வேலி மத்திய பேருந்து நிலையம்
முதல் மெயின் பசார் வரை
நாள் 09/10/16
மாலை 3 மணி
# தமிழ் அகம் மாணவர்கள் மாற்றமைப்பு
மற்றும் நெய்வேலி மாணவர்கள்
# Tamil Agam Students Alternative
9865819054 /9442875897 /8870865449/
7708532067/9486183266
22 மணிநேரம் · Neyveli, Tamil Nadu ·
https://m.facebook.com/story.php?story_fbid=1130827633672141&id=100002347466771&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக