திங்கள், 27 மார்ச், 2017

பெண்ணுரிமை நகை தங்கம் ஆபரணம் குறள்

aathi tamil aathi1956@gmail.com

23/3/16
பெறுநர்: எனக்கு
‘பெடைமான் போன்ற மட நோக்கம், நாணம் இவற்றால் இவள் அலங்கரிக்கப்
பட்டிருக்கிறாள். இவை போதாவோ. இவுளுக்கெதற்கு வேறு அணிகலன்கள்?’ என்று
கேட்கிறார் வள்ளுவர்.
‘பிணையேர் மட நோக்கம் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதிலதந்து.’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக