|
பிப். 17
| |||
மலையாள மொழி எப்போது தோன்றியது ?
யூட்யூப்
திருவாசகம்
தென்னவன், சேரளன், சோழன் என மூவேந்தரை குறிக்கிறது.
1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு ல் அச்சடித்த முதல் மலையாள நூல்
அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது _ கால்டுவெல்
1650 எழுத்தச்சன் பச்சமலையாளம் என்ற மொழி உருவாக்கினார்
இது செந்தமிழே
1860 முதல் இலக்கண நூல்
1900 வரை தமிழும் படித்தனர்
https://m.youtube.com/watch?v= Vj2BoZhjOUM
சேரநாடு தந்த நூல்கள்
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
சிலப்பதிகாரம்
புறப்பொருள் வெண்பாமாலை
ஆதியுலா _சேரமான் பெருமாள் நாயனார்
பெருமாள்மொழி _குலசேகர ஆழ்வார்
தகவல்கள் திராவிடத்தாய் பாவாணர்
யூட்யூப்
திருவாசகம்
தென்னவன், சேரளன், சோழன் என மூவேந்தரை குறிக்கிறது.
1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு ல் அச்சடித்த முதல் மலையாள நூல்
அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது _ கால்டுவெல்
1650 எழுத்தச்சன் பச்சமலையாளம் என்ற மொழி உருவாக்கினார்
இது செந்தமிழே
1860 முதல் இலக்கண நூல்
1900 வரை தமிழும் படித்தனர்
https://m.youtube.com/watch?v=
சேரநாடு தந்த நூல்கள்
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
சிலப்பதிகாரம்
புறப்பொருள் வெண்பாமாலை
ஆதியுலா _சேரமான் பெருமாள் நாயனார்
பெருமாள்மொழி _குலசேகர ஆழ்வார்
தகவல்கள் திராவிடத்தாய் பாவாணர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக