|
பிப். 18
| |||
செல்வன் ஜி,
//கருணாநிதி, ஜெயலலிதா, அண்ணா இவர்கள் தெலுங்கர்கள் என்பதே இன்னமும்
என்னால் நம்ப முடியவில்லை.
நான் கேள்விப்பட்டவரை ஜெயலலிதா அய்யங்கார். கருணாநிதி இசைவேளாளர்,
அண்ணாதுரை முதலியார்.
இசைவேளாளர் தெலுங்கு கீர்த்தனைகளை பாடுவதால் அவர்களை தெலுங்கர் என சிலர்
தவறாக நினைப்பதுண்டு. அப்படித்தான் கருணாநிதியை தெலுங்கர்
என்கிறார்கள்.//
இசைவேளாளர் என்ற ஒரு சாதியே தமிழகத்தில் கிடையாது. உண்மையில்
கருணாநிதியின் சாதியின் பெயர் தெலுங்கு சின்னமேளம். சின்னமேளம் என்பது
தெலுங்கர்கள் பயன்படுத்தும் உறுமி மேளம் ஆகும்.
1978-ம் ஆண்டு கருணாநிதி, எம்ஜிஆர் ஒரு மலையாளி என்று சொல்லிவிட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத எம்ஜிஆர் தனது பூர்வீகம் குறித்து ஆராயுமாறு சில
அறிஞர்களிடம் கூறினார். அவர்கள் ஆய்வு செய்ததில் எம்ஜிஆரின் முன்னோர்கள்
கோவை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சாதி மன்னாடியார் என்றும்
அவர்கள் பிழைக்கச் சென்றது கேரளா பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று
தமிழகம் திரும்பினார்கள், எனவே எம்ஜிஆர் தமிழரே என்று அவர்கள்
தெரிவித்தனர்.
இதனை அறிந்த பின்னர் கருணாநிதியின் பூர்வீகம் என்னவென்று அந்த
அறிஞர்களிடம் கேட்டுக் கொண்டார். அவர்களின் ஆய்வில் கருணாநிதியின்
முன்னோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பிழைக்கச் சென்றது
மகாராஷ்டிரா என்றும் அங்கிருந்து அவர்கள் தமிழகத்திற்கு வந்தனர் என்றும்
சொன்னார்கள். மேலும் அவர்கள் தஞ்சைப் பகுதிக்கு வந்து ஆலயங்களில் மேளம்
வாசிக்க முயன்றனர். ஆனால் தமிழகத்தில் பெரிய மேளமான மிருதங்கம் வாசிப்பது
மட்டுமே வழக்கமாக இருந்ததால் அவர்களுக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. அதன்
பின் திருவாரூர் சென்று அங்குள்ள ஆலயத்தில் கொல்லைப்புற தந்திரங்கள்
மூலமாக வேலைக்கு அமர முயன்றனர். அப்போது அங்கிருந்த தருமகர்த்தா
பெரியமேளம் கற்றுக் கொண்டு வேலையில் சேருங்கள் என்று சொல்லி அவர்கள்
வேலைக்கு சேரவும் உதவினார்.
கருணாநிதியின் தந்தை முத்துவேலுவுக்கு இன்னமும் திருவாரூர் ஆலயத்தில்
மேளம் அடித்த கூலி 8 மூட்டை நெல் பாக்கி இருக்கிறது. ஆனால் கருணாநிதி
இதுபற்றி பேசுவதே இல்லை. எம்ஜிஆர் ஒரு மன்னாடியார் என்று கண்டறியப்பட்டதை
தொடர்ந்து கருணாநிதி மன்னாடியார் சாதித் தலைவர்களை அணுகி எம்ஜிஆர்
மன்னாடியார் இல்லை என்று அறிக்கை விடுங்கள் என்று கோரியுள்ளர். ஆனால்
அவர்கள் அவ்வாறு அறிவிக்க மறுத்து விட்டனர். அதற்கு காரணம் எம்ஜிஆர் ஒரு
மன்னாடியார் என்று கண்டறிந்து சொன்னதே அவர்கள்தான். இந்த தகவல்கள்
அனைத்தையும் ஒரு விழாவில் பேசியபோது எம்ஜிஆரே சொன்னார். 1978-ம் ஆண்டு
பிப்ரவரி மாதம் 19-ம் தேதி வெளியாகியுள்ளது. நானே இந்த செய்திதாளின்
பிரதியை முகநூலில் பகிர்ந்துள்ளேன். இணையத்தில் தேடிப்பார்த்தால்
கிடைக்கும்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர் கருணாநிதி தமிழர் - தெலுங்கர் பிரச்சனை
குறித்து வாயைத் திறக்கவே இல்லை.
அடுத்தபடியாக ஜெயலலிதா எப்படி ஒரு தெலுங்கர் சொல்கிறேன். ஜெயலலிதாவின்
சாதி (பூனூல்) சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவா ஆகும். இவர்கள் பூனூல் அணியாத
ஐயங்கார் பிரிவினர் ஆவர். இவரது தூரத்து உறவினர்கள் எங்கள் ஊரில்
வசிக்கிறார்கள். இவர்களின் தாய்மொழி தெலுங்கே ஆகும்.
அண்ணாதுரை தெலுங்கு முதலியார் என்கிறார்கள்.
//தவிர ராஜபக்சே எல்லாம் கூட தெலுங்கர் என்பது போன்ற பதிவுகளை படித்து
அதிர்ச்சியடைந்தேன்.
இலங்கையில் மதுரை நாயக்கர்கள் சில காலம் ஆண்டதுண்டு. ஆனால் ராஜபக்சே,
சந்திரிகா குமாரதுங்கா ஆகியோருக்கும் அவர்களுக்கும் எத்தொடர்பும்
கிடையாது. //
இலங்கையில் நாயகே துணைப் பெயர்களை கொண்ட அரசியல்வாதிகள் நாயக்கர்களின்
வாரிசுகள் என்று சொல்கிறார்கள். இது ஆய்வுக்குரியது.
//வைகோ, விஜயகாந்த் முதலானோர் நாயக்கர்கள். ஆனால் அவர்கள் அரசியல்
செல்வாக்கு பெரியதாக கிடையாது.
அதனால் நீங்கள் சொல்லும் அரசியல் தெலுங்கர்கள் தியரியை சற்று
சரிபார்க்கவேண்டும் என நினைக்கிறேன். என்னால் அதை முழுமையாக
ஏற்கமுடியவில்லை.//
நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இதுபோன்று தெலுங்கு அல்லது மாற்று
மொழியினரால்தான் இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்களாக அல்லது ஊடகங்கள்
முன்னிறுத்தும் தலைவர்களாக இருக்க முடியும் என்பதுதான் முக்கியமான
பிரச்சனை. அதேபோல தலித், இஸ்லாமிய தலைவர்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் ஊடகங்கள் மண்ணின் மைந்தர்களை சாதிவெறியர்கள் என்று சொல்லி
புறக்கணிக்கின்றன. அதனால் மண்ணின் மைந்தர்களின் குரல் வெளிவருவதே இல்லை.
இந்த நிலை அவர்களின் அரசியலை பாதிப்பதாக உள்ளது.
இந்த நிலைக்கு அடிப்படை காரணமாக அமைந்தவை வெள்ளையர்களின் கருத்து
பிரச்சாரம் ஆகும். அந்நியர்களை தூக்கிப் பிடிக்க வேண்டும். மண்ணின்
மைந்தர்களை கொலை வெறி தாக்குதல் செய்பவர்களாகவும், மதவெறியர்களாகவும்,
தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வெள்ளையன் பிரச்சாரம் செய்தான்.
வெள்ளையர்களின் வழித்தடத்தை ஒட்டி துவக்கப்பட்ட காங்கிரஸ், திராவிடக்
கட்சிகள் இதே போக்கை பின்பற்றின. இந்தப் போக்கு தலித்கள், முஸ்லீம்கள்,
அந்நியர்களை முன்னிலைப்படுத்துவதுதான் சரி, மண்ணின் மைந்தர்களை
முன்னிலைப்படுத்துவது தவறானது என்ற கருத்தை உருவாக்கியுள்ளது. மண்ணின்
மைந்தர்களுக்கு ஆதரவான கட்சிகள், ஊடகங்களாக இருந்தாலும் தங்களின்
நிலைப்பாடாக இதையே பின்பற்றி வருகின்றன. இது மண்ணின் மைந்தர்களை
அரசியலுக்கு வரவிடாமல் செய்து வரும் முக்கிய நிலைப்பாடாக உள்ளது.
(பின்குறிப்பு- நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் ஒரு ஆலயத்தை ஆந்திர
அதிகாரிகள் கைப்பற்றிக் கொண்டனர். பாலாற்றில் பல தடுப்பணைகள்
உயர்த்தப்படுகின்றன, புதிதாக கட்டப்படுகின்றன. இதுபற்றி இன்னமும்
அதிமுகவோ திமுகவோ வாயைத் திறக்கவில்லை.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக