|
மே 18, வெள்., முற்பகல் 10:19
| |||
Marturi Vasanth, இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
தென்தெலுகு தாயே செந்தெலுகு தாயே; அறிவும் துணிவும் தரும் எங்களைப் பெற்ற தாயே
தமிழ் சகோதரியுடன் கரத்தோடு கரம் கோர்த்தே; ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நிலைத்திருக்கும் இனிய ஒலியே
அருணை பென்னை காவிரி வைகை (தாமிர)பரணி; ஐந்து ஆறுகள் இடையே அழகுடனே அமைந்து வேகவேகமாய் பாய்ந்தோடி வயல்களை ஈரமாக்கி; பால்பிதுங்கும் கதிர்களோடும் பசிய பயிர்களோடும் வயிறுகளை நிறைத்திடும் திறனுடை பெண்ணே
வலது கையில் மேற்கு தொடர்ச்சி மலைக்கொடி; இடது கையின் கீழே வங்கக்கடல்
வேங்கடமலையே உன் தலைக்கு திருமுடியாக; பெரும் வானமாமலையே உன் காலுக்கு அணியாக பெரிதுயர்ந்து நின்றிருக்கும் முழு நிலவே
கொங்கு மொரசு சோழ தொண்டை பாண்டியநாடு; பெருமிதத்தோடு இத்தனை வகையாய் பிரகாசித்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வாசத்தோடு ஒலிக்கும் குரல்; கேட்போர் காதினில் தேன்மழை பொழியும் குரல்
உன்மீது ஆணையம்மா நிலைநிறுத்திக் கொள்வோம் தெலுகை!

Marturi Vasanth
"Then Telugu Thalli Song" presented to you by Telugu Vani Trust for the benefit of Telugus of Thennadu (TN). "Maa Telugu Thalli Malli pu" is state song of AP and it does not tell anything about us. Tamil state song "Neeraarum Kadal" also does not tell anything about us.
Then Telugu Thalli Song is for the Telugus of Thennadu (TN) and We request you to use this song in all our functions.
This song was written by Sa.vem.Ramesh, Music was done by G.K.Sundharam and sung by Uutukuuru Buudhevi.
This project was sponsored by Marturi Raj Veluswamy and executed by Marturi Vasanth Naidu
Then Telugu Thalli Anthem
youtube.com
1 டிசம்பர் 2015, 02:18 AM

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக