திங்கள், 3 டிசம்பர், 2018

சேலம் - சென்னை சாலை தேவையில்லாத்து ஏற்கனவே 6 உள்ளன ஜிண்டால் கார்ப்பரேட்

aathi1956 aathi1956@gmail.com

மே 22, செவ்., பிற்பகல் 12:16
பெறுநர்: நான்
வடிவேல் சுப்ரமணியம்
தேவையில்லாத சேலம் சென்னை பசுமை வழி சாலை..
தமிழகத்தில் எந்த ஊருக்கும் இல்லாத வகையில் சேலம் சென்னைக்கு 4 சாலைகள் உள்ளன.
1.சேலம்-கள்ளக்குறிச்சி-உளுந்தூ
ர்பேட்டை-சென்னை
2.சேலம்-கிருஷ்ணகிரி-வேலூர்-சென
்னை
3.சேலம்-அரூர்-திருவண்ணாமலை-சென்னை
4. சேலம் - அரூர்- ஊத்தங்கரை- திருப்பத்தூர்- சென்னை
அதே போல சேலத்தில் இருந்து 2 ரயில் பாதைகள் உள்ளன.
1.சேலம்-ஜோலார்பேட்டை-காட்பாடி-
சென்னை
2.சேலம்-ஆத்தூர்-விருத்தாச்சலம்-சென்னை
மேலும் சேலம்- சென்னைக்கு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. 170 ஏக்கரில் இயங்கிவரும் விமானநிலையம் மேலும் 500 ஏக்கர் விரிவாக்கம் செய்ய பணிகள் நடந்துவருகிறது. முடியும் போது பெரிய ஓடுதளம் உள்ள விமானநிலையமாக சேலம் இருக்கும்.
இவ்வளவு வசதிகளை மீறி ஜிண்டால் நிறுவனத்திற்காக 10ஆயிரம் கோடி செலவில் வனப்பகுதி வழியாக சேலம் சென்னைக்கு புதிய சாலை அமைக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட உள்ளன. சேலம், தருமபுரி மாவட்டங்களில் மட்டும் 540 பேரின் தனியார் நிலங்களை கையகப்படுத்த இன்றைய நாளிதழ்களில் 10 பக்க விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது.
காடுகளை அழித்து ,கான்கிரீட் காடுகளை உருவாக்குகிறோம். இனி சோத்துக்கு ..?
-மோகன்,சேலம். Thanks to Mohan Salem
தாய்மண் வழியாக

2 லட்சம் மரம் காடு அழிப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக