திங்கள், 3 டிசம்பர், 2018

காரவேலன் கல்வெட்டு புகைப்படம் தமிர் திராவிட என்று திரிப்பு

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்மே 21, திங்., பிற்பகல் 4:17
பெறுநர்: நான்

கூர்ங்கோட்டவர்
தமிழ் என்பதை திராவிட என்று திரிக்கும் புரட்டுகள்:
அத்திக்கும்பா கல்வெட்டில் பல நூறு ஆண்டுகளாக நிலவி வந்த தமிர தே³ஹ ஸங்கா⁴தம் என்ற கூட்டமைப்பை உடைத்ததாக குறிப்புண்டு. இதை திராவிட தேச சங்காத்தம் என ஆண்டுக்கொருமுறை வடுகர்களும் திராவிடர்களும் எங்காவது பரப்பிவிட அங்கெல்லாம் நான் போய் மூலக்க்ல்வெட்டு அறிக்கையில் அது தமிர என்று இருக்கென்றும் திராவிட இல்லை என்றும் சொல்வதுண்டு. இது கூர்ங்கோட்டவர் பக்கம் ஆரம்பிக்கும் முன்னரே எனக்கு தெரியும். இது பற்றிய கதையின் முன்னோட்டத்தில் கூட இக்கூட்டணியில் இருந்த உளவாளிகள் சிலர் மகதநாட்டை உளவறிந்து வருவது போல ஒரு காட்சி இருக்கும். சங்க இலக்கியங்களில் இக்கூட்டணி பற்றிய பாடலும் உண்டு.
கல்வெட்டு படம் பதிவிலும் கதையின் இணைப்பு கீழும் உள்ளது.
https://www.facebook.com/Koorngotavar/
photos/a.208938925951114.1073741833.18
3454535166220/249921725186167/?type=3&theater
ழகரம் பாகத மொழியில் கிடையாது என்பதால் அதற்கு பதிலாக ர ல ட போன்றவற்றில் ஒன்றைச்சேர்ந்து எழுதுவது வழக்கம். கல்வெட்டுகளில் தமிர தமில தமிட என்பது போல் இருக்கும். படத்தில் தகரமும் மகரமும் ரகரமும் உள்ளது. நான் முன்னர் இதே பக்கத்தில் போட்ட அப்பதிவை காணவில்லை. எப்டி அழிக்கப்பட்டது என நினைவில்லை. திராவிடநாடு வேங்கடத்துக்கு வடபகுதியில் இருந்தது என்று நான் போட்ட பதிவின் நிலைமையும் இதே போல் ஆனது. பின்னர் மீள்பதிவிட்டேன் என்பதை நினைவில் கொள்ளவும். - தென்காசி சுப்பிரமணியன் ( Rajasubramanian Sundaram Muthiah ) — Mathi Vanan ,
கார்த்திகேயன் ராஜூ , வெ.பார்கவன் தமிழன், Seshadri Sridharan, செல்வா குமார் குமார் , பாலசுப்பிரமணி ,
Chellappandiar Kaliyappan , Saravana Kumar,
Aathimoola Perumal Prakash , Rajasubramanian Sundaram Muthiah , Gowtham P , இரா. வேல்முருகன் , Asa Sundar மற்றும்
Sudharsan Baskar உடன்
நேற்று, 12:41 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக