திங்கள், 3 டிசம்பர், 2018

கோசர் கொங்கு மக்கள் இலக்கியம்

aathi1956 <aathi1956@gmail.com>
மே 7, திங்., பிற்பகல் 10:30
பெறுநர்: நான்


ந.சுரேசு வெட்டு மாவலி அகமுடையார் , ராஜா முத்துராஜா அம்பலக்காரன் மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
# கோசர் ..(செங்குந்தர்,
சேனைத்தலைவர்,
கைகோளர்)
"பனிமிகு நீள்கடல் சூழ்மே தினியிற் பலருமெச்ச
இனிமை தருந்தமிழ் மாது களிப்புற் றெலாவணியுங்
கனிவுறப் பூண்டு வளர்ந் தோங்கச் செய்யுங் கருத்தொடுநன்
மனமிகு கோசரும் வாழ்ந்தாண் டதுங்
# கொங்கு மண்டலமே"
(க-ரை) தமிழை போற்றியவர்களும் நல்ல மனதுடையவர் களுமாகிய
# கோசர்கள் ஆண்டது கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு : கோசர் என்பவர்கள் படைப்பயிற்சியிற் சிறந்தவராகிய
ஒரு மரபினர்.
""இதனை "இளம்பல் கோசர் விளங்கு படை கன்மா
ரிகலினரெறிந்த வகவிலை முருக்கின், பெருமலைக் கம்பம் போலப்
பொருநற் குலையா நின்வலன்" (புறநானூறு) -
மனத் தொடுபொருந்திய
மாறுபடாத சொல்லையுடையவர்கள் என்பது பொதியிற்றோன்றிய நாலூர்க்
கோசர் நன்மொழி போல வாயாகின்றது (குறுந்தொகை) ""
என வருதல்
காண்க.
இக் #கோசர் #கொங்கு நாட்டினை ஆண்டிருக்கிறார்கள் என்பதனைச்
"சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரையில்". "அது கேட்டுக்
# கொங்கிளங்_கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய மழை
தொழிலென்றும் மாறாதாயிற்று"
என்பதன் உரையிலே,
"அங்ஙனஞ் செழியன்
நன்மை செய்து அவை நீங்குதலின் அதனைக்கேட்டு கொங்கு மண்டிலத்து இளங்கோவாகிய # கோசரும் , நங்கைக்கு அங்ஙனஞ்
சாந்தியும் விழவுஞ் செய்தலால் அவை நீங்குதலோடே மழைபெய்தற்றொழில்
பெய்யும் நாளென்றும் வழுவாதாயிற்று என்பதனாலறிக.
@# கொங்கு_மண்டல_சதகம் ..
+++
+++
இவன்,
ந.சுரேசு வெட்டு மாவலி அகமுடையார்..
# சந்திராதித்தகுலம் ...
3 மணி நேரம் · Facebook for Android ·
பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக