திங்கள், 3 டிசம்பர், 2018

160 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஐஐடி க்கு தானம் சாகர்மாலா ஆய்வுக்கு

aathi1956 aathi1956@gmail.com

மே 13, ஞாயி., பிற்பகல் 12:48
பெறுநர்: நான்

Mathi Vanan
பெரிய ஆபத்தான செய்திகளை சாதாரணமாக கடந்துவிடுகிறோம்.
ஐ.ஐ.டி மெட்ராசுக்கு ஆராய்ச்சி செய்ய, சென்னை அருகே தையூரில் 160 ஏக்கர் நிலம் பரிசாக தமிழக அரசு வழங்கியது
என்ன ஆராய்ச்சிக்கு ஆயிரம் கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் பரிசு?
கிழக்கு கடலோர பகுதிகளில் துறைமுகங்கள் தொழில்சாலைகள், பெரும் சாலைகள் அமைக்கும் பன்னாட்டு பெருமுதலாளிகள் சாகர்மாலா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஆராய்ச்சிக்கான பரிசாம்.
கடலோரத்தை ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வருதல், கடலோர மாவட்டங்களில் பெட்ரோகெமிக்கல் தொழில் மண்டலம், 200 க்கு மேல்பட்ட சிறு, பெரு துறைமுகங்கள். மீனவர்களை மீன்பிடித்தலில் இருந்து விரட்டியடித்தல், கடலோர மாவட்ட மக்களை இடம்பெயர செய்தல் என்ற அழிவுத்திட்டத்தை செயல்படுத்தும் ஆராய்ச்சிக்கு,
தமிழக அரசே 160 ஏக்கர் இலவச நிலம் தருகிறதாம்.
எமர்ஜென்சியை விட ஆபத்தான செயல்களை பினாமி அரசை வைத்து, கள்ள மௌன திமுக எதிர்கட்சியை வைத்து,
பார்ப்பன பனியா இந்திய தரகன் செய்து கொண்டிருக்கிறான.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக