|
அக். 15
| |||
Rachinn Rachinn Rachinn
அலோபதியை விமர்சிக்கும் தகுதி அது குறித்து ஆராய்தவர்களுக்கு இல்லை
என்றால் சித்தா அல்லது ஆயுர்வேதம் அல்லது அக்குபஞ்சஸர் குறித்தும்
அடிப்படை அறிவுகூட இல்ல்லாவர்களுக்
கும் விமர்சிக்கும் தகுதி கிடையாது. பஞ்சபோதங்களை அதுசார் தத்துவங்களை
குடுவைக்குள் அடைக்க முடியாது. மருத்துவ அறிவியலை வரவேற்க வேண்டும்.ஆனால்
அது அலோபதியாக மட்டுமே இருக்கும் அவசியமில்லை. அலோபதி உச்சத்தில்
இருக்கும் அமெரிக்கர்களின் ஆயுளைக்காட்டிலும் திபெத்தியர்கள் வாழ்நாள்
அதிகம். அவர்கள் பரவலாக திபெத்திய மருத்துவ முறைகளையே
பின்பற்றுகிறார்கள். அலோபதி நுழையாத சில பகுதிகளிலே இன்றும் சிலபல
நோய்கள் கிடையாது. இதற்கு அலோபதி காரணம் என்பதில்லை.அலோபதிதான்
மருத்துவம் என்பது சரியில்லை!
1 மணி நேரம் · பொது
பொன்முடி வடிவேல் மற்றும் 5 பேர்
Poovannan Ganapathy
The average life expectancy in Tibet was 68.2 years in 2013, up from
35.5 years before the Chinese takeover in 1951, Xinhua news agency
reported.
The low life expectancy was mainly due to the high altitude and
difficult access to medical services in the scarcely-populated region.
http://www.business-standard. com/article/news-ians/
life-expectancy-in-tibet-to- rise-115112100520_1.html
Rachinn Rachinn Rachinn
சீனாவில் பாரம்பரிய மற்றும் அலோபதியை கலவையாக பயன்படுத்துகிறார்கள். சீனா
கைப்பற்றிய பிறகு திபெத்தியர்கள் ஆயுள் அதிகரித்தாகத்தானே சுட்டியில்
குறிப்பிடுகிறார்கள்.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · புகாரளி · 52 நிமிடங்களுக்கு முன்பு
Poovannan Ganapathy
நவீன மருத்துவ முறைகளின் பங்கு தான் சீனாவிலும் மிக மிக அதிகம்.திபெத்தி
யர்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் வாழ்கிறார்கள்.நவீன மருத்துவதோடு
,அறுவை சிகிச்சைகள்,மகப்பேறு மருத்துவ சிகிச்சை தொடர்பே சராசரி ஆயுள்
அதிகரிக்க முக்கிய காரணம்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 41 நிமிடங்களுக்கு முன்பு
Rachinn Rachinn Rachinn
Poovannan Ganapathy திபெத் மருத்துவம் - மருத்துவர்கள் சென்னையில்
இருக்கிறார்கள். -( சைதை நீதிமன்றம் பின்னால்-ஸ்ரீதர் காலனி) பெரும்பாலான
நோய்களுக்கு மருத்துவம் செய்கிறார்கள். நவ நுட்பங்களை பயன்படுத்து அறுவை
சிசிக்சையில் அலோபதி உச்சத்தில் இருப்பது அனைவரும் ஏற்றுக்கொள்வதுத
ானே?
அலோபதியை விமர்சிக்கும் தகுதி அது குறித்து ஆராய்தவர்களுக்கு இல்லை
என்றால் சித்தா அல்லது ஆயுர்வேதம் அல்லது அக்குபஞ்சஸர் குறித்தும்
அடிப்படை அறிவுகூட இல்ல்லாவர்களுக்
கும் விமர்சிக்கும் தகுதி கிடையாது. பஞ்சபோதங்களை அதுசார் தத்துவங்களை
குடுவைக்குள் அடைக்க முடியாது. மருத்துவ அறிவியலை வரவேற்க வேண்டும்.ஆனால்
அது அலோபதியாக மட்டுமே இருக்கும் அவசியமில்லை. அலோபதி உச்சத்தில்
இருக்கும் அமெரிக்கர்களின் ஆயுளைக்காட்டிலும் திபெத்தியர்கள் வாழ்நாள்
அதிகம். அவர்கள் பரவலாக திபெத்திய மருத்துவ முறைகளையே
பின்பற்றுகிறார்கள். அலோபதி நுழையாத சில பகுதிகளிலே இன்றும் சிலபல
நோய்கள் கிடையாது. இதற்கு அலோபதி காரணம் என்பதில்லை.அலோபதிதான்
மருத்துவம் என்பது சரியில்லை!
1 மணி நேரம் · பொது
பொன்முடி வடிவேல் மற்றும் 5 பேர்
Poovannan Ganapathy
The average life expectancy in Tibet was 68.2 years in 2013, up from
35.5 years before the Chinese takeover in 1951, Xinhua news agency
reported.
The low life expectancy was mainly due to the high altitude and
difficult access to medical services in the scarcely-populated region.
http://www.business-standard.
life-expectancy-in-tibet-to-
Rachinn Rachinn Rachinn
சீனாவில் பாரம்பரிய மற்றும் அலோபதியை கலவையாக பயன்படுத்துகிறார்கள். சீனா
கைப்பற்றிய பிறகு திபெத்தியர்கள் ஆயுள் அதிகரித்தாகத்தானே சுட்டியில்
குறிப்பிடுகிறார்கள்.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · புகாரளி · 52 நிமிடங்களுக்கு முன்பு
Poovannan Ganapathy
நவீன மருத்துவ முறைகளின் பங்கு தான் சீனாவிலும் மிக மிக அதிகம்.திபெத்தி
யர்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் வாழ்கிறார்கள்.நவீன மருத்துவதோடு
,அறுவை சிகிச்சைகள்,மகப்பேறு மருத்துவ சிகிச்சை தொடர்பே சராசரி ஆயுள்
அதிகரிக்க முக்கிய காரணம்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 41 நிமிடங்களுக்கு முன்பு
Rachinn Rachinn Rachinn
Poovannan Ganapathy திபெத் மருத்துவம் - மருத்துவர்கள் சென்னையில்
இருக்கிறார்கள். -( சைதை நீதிமன்றம் பின்னால்-ஸ்ரீதர் காலனி) பெரும்பாலான
நோய்களுக்கு மருத்துவம் செய்கிறார்கள். நவ நுட்பங்களை பயன்படுத்து அறுவை
சிசிக்சையில் அலோபதி உச்சத்தில் இருப்பது அனைவரும் ஏற்றுக்கொள்வதுத
ானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக