வெள்ளி, 22 டிசம்பர், 2017

தீபாவளி அமாவாசை அன்று தமிழகத்தில் தவறாக முந்தைய நாள்

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
பாசுகரன் மகன் நவீனன்
தீவாளி = 18ஆ? 19ஆ?
=====================
இந்தியா எங்கும் ஐப்பசி அமாவாசை தீவாளி கொண்டாடும்போது, தமிழ்நாட்டில்
மட்டும், முந்தைய சதுர்தசி நாளிலேயே தீவாளி கொண்டாட வைப்பதின் பின்னணி
என்ன????? சிந்தியுங்கள்....
வரலாற்று பிழையை சரி செய்ய வேண்டிய தருணம்.... ஐப்பசி அமாவாசையே தீவாளி
திருநாள்... 19ஆம் தேதிதான் படையல் போட வேண்டும்... அமாவாசை அன்று
போடப்படும் படையலைத் தான் முன்னோர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.........

நாட்காட்டி பண்டிகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக