|
அக். 12
| |||
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
# செட்டி எனும் சொல் விளக்கமும் செட்டி பட்டமுடைய குலங்களும்:
செட்டி:
பெயர் விளக்கம் -
பெரும்பொருளீட்டிநாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப்பண்டை யரசர்
அளித்த பட்டம் # எட்டி என்பது.
"எட்டி குமரன் இருந்தோன் தன்னை" (மணிமே.4.58).
எட்டுதல் - உயர்தல்.
எட்டம் - உயரம்.
எட்டு -எட்டி = உயர்ந்தோன்.
பரம + எட்டி = பரமேட்டி(எல்லார்க்கும் மேலாக வுயர்ந்த இறைவன்) - மரூஉப்புணர்ச்சி.
எட்டி - செட்டி.
வடநாட்டு மொழிகளில் எகரக் குறிலின்மையால், செட்டி என்பது சேட்டி -சேட்
எனத் திரிந்தது.
ஸ்ரீ (திரு) என்பதன்உச்சத்தரமான சிரேஷ்டி என்னும் வடசொற்கும், செட்டி
என்னும் தென் சொற்கும் தொடர்பில்லை.
பல்வேறு வாணிக வகுப்பார்,செட்ட
ி என்பதைப் பட்டமாக மட்டுமன்றிக் குலப்பெயராகவுங் கொண்டுள்ளனர்.
(1)
வெள்ளாளஞ் செட்டி
(வேளாண்குல வாணிகன்).
(2)
வாணியச் செட்டி.
தொழில் - செக்காட்டி எண்ணெய் விற்றல்.
பிரிவு - காமாட்சியம்மா, விசலாட்சியம்மா, அச்சுத் தாலி, தொப்பைத் தாலி என நான்கு.
(3)
நாட்டுக் கோட்டைச் செட்டி
தொழில் - வட்டிக்குப் பணம் கொடுத்தல்.
பிரிவு - ஒன்பது கோவில்கள்.
(4)
நகரத்துச் செட்டி (ஆயிர வணிகர்)
(5)
காசுக்காரச் செட்டி.
தொழில் - பொன்மணி வாணிகம், காசுமாற்று.
(6)
பேரிச் செட்டி.
தொழில் - ஊரூராகச் சென்று பேரிகை கொட்டிப் பண்ணியம் விற்றல்.
பிரிவு - திருத்தணியார்,அ
ச்சிறுபாக்கத்தார் முதலிய ஐந்து அக மணப் பிரிவுகள்.
(7)
கரையான் செட்டி-(பட்டணவன், பரவன்) தொழில் - கடல் வாணிகமும் மீன் வாணிகமும்.
(8)
மளிகைச் செட்டி. தொழில் - பலசரக்கு விற்பனை.
(9)
மஞ்சட்குப்பத்துச் செட்டி
(10)
பன்னிரண்டாஞ் செட்டி.
( பாவாணர் தமிழர் வரலாறு பாகம் -2,பக்கம் 112)
++++
@# தமழிழ்தேசிய_பாலை_வாணர் கூட்டமைப்பு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக