வெள்ளி, 22 டிசம்பர், 2017

கிருஷ்ணகிரி அருகே சாணாரப்பன் நடுகல் சாணார் நாடார்

aathi tamil aathi1956@gmail.com

அக். 14
பெறுநர்: எனக்கு
Rachinn Rachinn Rachinn , Sowmiya Narayanan மற்றும் 5 பேருடன் இருக்கிறார்.
அறிஞர்களே கடவுவதாக....
///...சான்றோர் தம் தோற்றமும் தேசம் இழந்து (தகடூர் யாத்திரை)
அரிஞர் இளங்குமரன் " பெருமிதமான ஒளியூனையுடைய வீரர்''என்கிறார்.
இதிலும் ஐயமிருப்பின் அறிஞர் பெருமக்கள் ஒரு ரயிலிலோ அல்லது பேருந்திலோ
கிருஷ்ணகிரி செல்ல வேண்டும்.கிருஷ்
ணகிரியில் உள்ள தொதரப்பள்ளியில் //சாணாரப்பன் நடுகல் // கம்பீரமாக
இருக்கிறது.இன்றும் அதை சான்றோர் குலத்தவரே நிர்வாகிக்கிறார்கள்.அவர்களே
வணங்கவும் செய்கிறார்கள். சான்றார் எனும் தலைமக்கலாகிய போர் வீரர்கள்
அமர்ந்தமலை காலப்போக்கில் சான்றார் மலையாகி தற்போது ''சாணார் மலை''யாகி
உளது..தேடல் கொண்டவரே அறிஞர் என்றால் இதிலும் கொஞ்சம் அறிஞர்கள்
தேடினால்தான் என்ன?உண்மை அறியும் ஆவல் என கொண்டாடதானே செய்வார்கள்
மக்கள்! செய்யலாமே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக