வெள்ளி, 22 டிசம்பர், 2017

நாடார் கோவில் நுழைய தடை இல்லை திருவாங்கூர் மட்டும் அப்படி

aathi tamil aathi1956@gmail.com

அக். 14
பெறுநர்: எனக்கு
Rachinn Rachinn Rachinn , Sowmiya Narayanan மற்றும் 2 பேருடன் இருக்கிறார்.
நாடார்கள் கோவிலில் அனுமதிக்கப்படவி
ல்லையா? இதில் உண்மை இருக்கிறது. அதே வேளையில் முழு உண்மையன்று.
அவர்களின் கோவில் நுழைவு எங்கே மறுக்கப்பட்டது? சிந்திக்கப்பதற்குரிய சில
பல தகவல்கள் கிடைக்கின்றன. அவர்களின் கோவில் நுழைவு அனுமதி மறுப்பு
எங்கெல்லாம் இருந்தது.கொஞ்ச்ம முயன்று தேடினால் தெளிவான சித்திரம்
கிடைக்கிறது. இது குறித்து ஆய்வாளர் ப்ரவாஹன் எழுதுகிறார். (ப்ரவாஹன், கோ
விலுக்குள் நுழையாதே! கமுதிக்கோவில் நுழைவு வழக்கு தீர்ப்பு ).
//பழைய நெல்லை மாவட்டத்தின் தென் பகுதியிலும்,கொங்கு மண் டலத்திலும்,சோழ
மண்டலத்திலும் , கோயில் அறங்காவலர்களாகவும், கோயில்களில்
தேர்த்திருவிழாவில் தேர்த் வடம் பிடுத்துக்கொடுப்பவர்களாகவும், பழனி
தண்டாயுதபாணி கோயிலில் சிருங்கேரி சங்கராச்சாரியார் கையினால் விபூதியும்
பிரசாதமும் பெறுபவர்களாகவும் இருந்த சான்றார் சாதியினர் பொதுவாக மதுரை
நாயக்கர் ஆட்ச்சிப்பகுதியிலும் குறிப்பாக இராமநாதபுரம் ஜமீந்தாரி
பகுதியிலும் கால பதித்ததுமே கோயிலுக்குள் நுழையும் வழக்கம் இல்லாத
சாதியாகிவிடுவதுதான் இந்த தீர்ப்பின் விசித்திரம்!//- ப்ரவாஹன்
(கோயிலுக்குள் நுழையாதே! கமுதிக்கோயில் நுழைவு வழக்கு தீர்ப்பு 1899,
தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)

ஆலயநுழைவு கோயில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக